Tag: அஸ்ஹான் ஹனீபா

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

“நீ இறுதியாக உனது அன்புத் தாயுடன் எப்பொழுது வெளியே சென்றாய்? எப்பொழுது அவளை நடத்தாட்டி, இரா உணவு வழங்கி, ஆறுதல் கூறி, மகிழ்வூட்டி, அவளது தேவைகளை நிவர்த்தி…

குழந்தைகளை முத்தமிடுங்கள்!

“நீ வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னர் உனது சிறு குழந்தைகளது தலையில் (நெற்றியில்) அவர்கள் தூங்கியிருந்தாலும் முத்தமிடு! அந்நேரத்தில் அம்முத்தத்திற்காக அவர்களது உடல் உறுப்புகள் அசைந்து கொடுத்து…

மீசை வளர்ப்பிலும் இஸ்லாத்தைப் பின்பற்றுவோம்

அல்லாஹ்விற்கு விருப்பமான இயற்கை ஸுன்னாக்களில் ஒன்று தான் மீசையை கத்தரிப்பது ஆனால் இன்றைய வாலிபர்களது நிலை நேர்மாற்றமாக உள்ளது. சினிமா நடிகர்களது பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி அவற்றை அச்சொட்டாகப்…

மற்றவரை கண்ணால் சுட்டெரிக்காதீர்கள்

ஆமிர் இப்னு ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: ”உங்களில் ஒருவர் தன் சகோதரிடமிருந்தோ, அல்லது அவரிடமிருந்தோ, அல்லது அவரது…

திருமணம் செய்துகொள்

தாபிஊன்களில் ஒருவரான இமாம் இப்ராஹீம் அன்னகஈ -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: “நீ திருமணம் செய்துகொள், ஏனெனில் நீ திருமணம் முடிக்கப்போகும் பெண்ணுக்கு அவளது வீட்டில் இருக்கும்பொழுது வாழ்வாதாரத்தை…

குறைவாக செய்தாலும் முறையாக செய்வோம்

இமாம் நாஸிருத்தீன் அல்அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ”அதிகமாக வணக்க வழிபாடுகள் செய்வது ஒரு பொருட்டல்ல, மாறாக அவை இதர மனிதர்களால் வணக்க வழிபாடுகள் எனும் பெயரில்…

மஹ்ரம் அல்லாத அந்நிய பெண்ணுடன் கடிதம், குறுந்தகவல், call மற்றும் chat ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவது தவறாகும்

அஷ் ஷைக் இப்னு உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்கள் கூறுகிறார்கள்: “மஹ்ரம் அல்லாத அஜ்னபிய்யான பெண்ணுடன் கடிதம் (குறுந்தகவல், chat மற்றும் call) ரீதியான தொடர்பை ஏற்படுத்துவதில் ஃபித்னா…

அதிகாரம் வீட்டில் பொருத்தமற்றது

நாம் வேலை செய்யும் தளங்களில் நிறுவன சொந்தக்காரராக இருக்கலாம், முகாமையாளராக இருக்கலாம், பெரும்பெரும் பதவிகளை வகிப்பவர்களாக இருக்கலாம். அங்கு அதிகார கதிரையில் அமர்ந்துகொண்டு தமக்கு கீழுள்ள ஊழியர்களை…

எது உனது பணம்!

நீ உனது சட்டைப்பையில் வைத்திருக்கும் பணம் உனக்குரியதல்ல மாறாக சில்லறைக்கடைக்காரன், எரிபொருள் நிலையங்கள், உனது மரணத்திற்குப் பின்னுள்ள உனது அனந்தக்காரர்கள் ஆகியோருக்குரியது. உனது பணம் யாதெனில் ஓர்…

தங்கத்தை தவணை முறையில் கடனாக வாங்கலாமா?

கேள்வி: உம்மு யாசிர் எனும் பெண்மணி வினவுகிறார் ” – அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக- தவணை முறையில் கடனாக தங்கத்தை கொள்வனவுசெய்ய முடியுமா? பதில்: அல்லாமா…

ஆசிரியர்

ஆசிரியர் இல்லையெனில் வைத்தியர்கள் உருவாகியிருக்கமாட்டார்கள், கட்டடத்துறையில் துறைபோன கட்டடக்கலைஞர்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். ஆதலால் அவரை கண்ணியப்படுத்துங்கள் அவரிடம் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள். யாருடைய அறிவில் நோயுள்ளதோ அவரைத்தவிர வேறு யாரும்…

வறுமை வேண்டிநிற்கும் பொருளீட்டல்

வறுமை, குடும்ப நிலை ஆகியவை பொருளீட்டலுக்காக சிலரது துறைசாரா துறையிலும் களமிறக்கும் காரணிகளாக விளங்குகின்றன. பொருளீட்டலின் தேவை பல முன்னேற்றங்கள், துறைசார் விடயங்களில் ஈடுபடல் போன்றவற்றிலிருந்து தடுக்கும்…

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு, சலுகைகள், உரிமைகள் மற்றும் சுதந்திரம்

ஓர் இளைஞன் புகைப்படத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்தான். மணப்பெண்ணின் கண்களைத் தவிர அவளிடமிருந்து வேறொன்றும் விளங்காத அவளது கோலத்தைக் கண்டதும் சமூகமளித்தவர்கள் அவனை…