இறுதியானது

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன் இறுதி வாகனம் […]

பாடசாலை வாழ்க்கை

பாடசாலை நோக்கி வந்தோம் பாலர்களாய் வந்து சேர்ந்தோம் பாருவத்தை கடந்து நின்றோம் பட்டதாரிகளாய் மாற உள்ளோம் பாடங்கள் பல கற்றோம் பாதையை சீரமைத்துக் கொண்டோம் பதக்கங்கள் பல பெற்றோம் பரீட்சையும் எழுத உள்ளோம் பயணங்கள் […]

Don’t See

Panassa Kandha , Wedagoda Watta Olina Watta School Road Aththota Watta, Pothumulla Watta Razeena Road Goda Watta Main Road Sinhala List Godapitiya Population Chart

அன்றாட போக்குவரத்து பாதிப்பு.

அக்குரஸ்ஸயிலிருந்து மாக்கந்துற, சியம்பலாங்கொட பகுதிற்கான கொடபிடிய ஊடான பொதுமக்கள் பேருந்து சேவை, பாதை திருத்த வேலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 750 குடும்பங்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீர்வாக குறுகிய காலத்திற்கு அக்குரஸ்ஸயிலிருந்து […]

போர்வையிலிருந்து பொலன்னறுவை வரை …

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் மூன்று பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உட்­பட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 15கும் […]

ஹிஜாப் என்றால் என்ன???

வெறுமனே தலையை மட்டும் ஒரு ஸ்காப் போன்ற சிறு துணித்துண்டினால் சுற்றிக்கட்டுவது இஸ்லாம் சொன்ன ஹிஜாப் அல்ல என்பதை முதலில் அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.அலங்கரன்களின்றி தளர்வாக, தடித்த துணியால் தன் அவ்ரத்தை […]

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கலையும் பண்பாடும்

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள் என்பது மிகப் பலமான உண்மையாகத் திகழ்கின்றது. […]

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூற ஊடகங்களை உருவாக்க முன்வரவேண்டும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை மும் மொழியிலும் எடுத்துச் சொல்வதற்கான ஊடகங்களை உருவாக்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. இதற்கு வர்த்தக சமூகத்தவர்களும் வசதி படைத்தவர்களும் உதவுவதற்கு முன்வரவேண்டும் என நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் முஸ்லிம் […]

வெசாக் கூடு அமைக்கும் முஸ்லிம் பெண்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு புகைப்படத்தை நான் காண நேரிட்டது. இஸ்லாஹியாவின் மாணவர்களும், ஜமாஅதே இஸ்லாமியின் மாவனல்லை ஊழியர்களும் சேர்ந்து மாவனல்லையில் ஒரு பௌத்த விகாரையைச் சுத்தம் செய்யும் காட்சி அது. பௌத்தர்கள் […]

%d bloggers like this: