பரீட்சைக்கு முகங் கொடுப்பது எவ்வாறு?
இந்தப் பதிவு தற்போது பாடசாலையில் உயர்தரம் (12, 13) சாதாரணதரம் (10,11) கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது. பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதற்கான சில ஆலோசனையே இன்றைய பதிவாகும். நீங்கள் கற்ற விடயங்களைக் கொண்டு பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள ரீதியாக தயாராகுதல் வேண்டும். நீங்கள் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு தேவையான பாட ரீதியான அறிவினைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன். இப்போது உங்களுக்குத் தேவை பரீட்சையை வெற்றி கொள்வது தொடர்பான விடயங்கள், எனவேதான் இது விடயம் தொடர்பாக […]
Read More