SAITM ஒரு ஆய்வு

SAITM தனியார் பல்கலைக்கழகம் பற்றி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் 2011.08.30 2013.09.26 2015.05.07 2016.03.28 எமது நாட்டில் ஆண்டுதோறும் பல மதுபானக் கடைகள் புதிதாக திறக்க படுகிறது. ஆனல் அதற்கு எதிராக எந்த போராட்டமும் கிடையாது.

Read More

அகதிகள் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வை முன்வைத்த இஸ்லாம்

இன்று உலகில் யுத்தங்களுக்கு முதலீடு செய்த ஐரோப்பா, அமெரிக்கா உற்பட பல நாடுகளை பெரிதும் பாதித்துள்ள ஒரு பிரச்சினையே அகதிகள் பிரச்சினை. இதற்கு தீர்வை முன்வைக்க தெரியாமல் பல நாடுகள் தடுமாறிய வண்ணமே உள்ளது. இன்றோ உலகில் யுத்தம், வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களுக்காக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்து செல்வோரை அகதிகள் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு செல்வோரை சில நாடுகள் ஏற்றுக்கொள்கின்றது. எனினும் அவர்களுக்கான முறையான தீர்வுகளை எந்தவொரு நாடும் வழங்கவில்லை என்பதே […]

Read More

மறுமை

மனிதனும் ஈசலாய் சிதறிடும் மலையும் பஞ்சாய் பறந்திடும் மறுமையும் அருகில் வந்திடும் உங்கள் செயல்கள் நின்டிடும் செய்ததை நீங்களே பார்த்திடும் அதுவே தீர்ப்பு நாளாகிடும் செயலில் நன்மை கனத்திடும் போது வலக்கரத்தில் கிடைத்திடும் அதுவே சுவனமாய் அமைந்திடும் செயலில் தீங்கு நிறைந்திடும் போதே இடக்கரத்தில் கிடைத்திடும் அதுவே நரகமாய் அமைந்திடும் குர்ஆனை வாழ்வாய் அமைத்திடும் வாழ்வும் நன்றாய் அமைந்திடும் மறுமையில் சுவனமும் நிரந்தரம் Ibnu Asad

Read More

மனித நேயம்

தீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து காதல் உன் கண்களை மறைத்து காமம் உன் சிந்தனையில் புகுந்து தலைக்கனமும் உன்னுள் வந்து மனித நேயத்தையும் இழந்து விட்டாய் நல்லோருடன் சகவாசம்  கொண்டு சுய நலத்தை செயலால் நீக்கி சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி கருணையை உன் சிந்தனையில் புகுத்தி மகிழ்சியை உன்னில் ஏற்படுத்தி மனித நேயத்தை புவியில் பரவச் செய்திடு Ibnu Asad

Read More