Recent Posts

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 11

”ஆ…. பஹீமா… வா … வா… ” ஷரீபதாத்தாவின் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தன. ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்… எந்தேன் செய்தீக?” பஹீமா கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள்….

சீதாராமம்

யார் சொன்னது சீதாவும் ராமனும் இணைவதற்கு பிறவியெடுக்காதவர்கள் என்று?? எத்தனையோ சீதாக்கள் ராமனுடனும், எத்தனையோ ராமன்கள் சீதாவுடனும், உயிரோடு உயிராக உள்ளத்தால்! உண்மையாய்! உத்தமமாய்! உயிர்கொடுத்து காதலித்து…

பாராளுமன்ற சம்பளம் 12 மில்லியனை பகிர்ந்தளித்த கருணா கொடித்துவக்கு

 இரண்டு வருட கால (2020 – 2022) பாரளுமன்ற உறுப்பினர் சம்பளம்  உட்பட ஏனைய கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு என 12 மில்லியன் ரூபாவை மாத்தறை மாவட்ட…

நோயாளிகளை இலக்கு வைத்து புதிய திருட்டு

இர்ஷாத் இமாமுதீன் இருபத்தைந்து வயது கணனி மென்பொருள் பொறியியலாளர் செய்த நவீன திருட்டே நாடளாவிய ரீதியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சிங்கப்பூரில் உயர் கல்வியை கற்ற ஏறாவூரைச்…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 10

”எந்தேன் வாப்பா இவ்ளோ யோசின?” அவளைக் கூர்ந்து பார்த்தவர், ”இல்ல புள்ள குடும்பத்துல வார மொத கலியாணமேன்… அதுதான்…” புன்னகையை வரவழைத்துக் கொண்டு, ”அதெல்லம் ஹய்ரா நடக்கும்……

ஏழைச் சிறுவனின் ஏக்கம்

பாடசாலை சென்றதில்லையடா பாடப் புத்தகமும் படித்தில்லையடா பையை சுமந்ததில்லையடா நண்பனொடு கைகோர்த்து போகனதில்லையடா! சீருடையும் அணிந்ததில்லையடா வீட்டுப்பாடம் செய்ததில்லையடா விரல் வலிக்க எழுதவில்லையடா! கண் விழித்து படிக்கவில்லையடா…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 09

”ஓ… புள்ள இந்த மாசம் தான்… தெரீம் தானே இப்பேக கலியாணத்த மிச்சம் காலத்துகு பேசி வெச்சேலா…. எப்டி சரி பிஞ்சி பெய்த்திடிய… அதான்… இவங்கட வாப்பாவே…

வதிவிட பயிற்சிப்பாசறை

இ/கலபட தமிழ் வித்தியாலயத்தில் வதிவிட பயிற்சிப்பாசறையொன்று கடந்தவாரம் அதிபர் தினேஷ் தலைமையில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. கொரோனா மற்றும் நாட்டின் ஸ்தம்பித நிலையால் பாதிக்கப்பட்டிருந்த கல்வி மற்றும் இணைப்பாடவித…

பயணம்

உலகில் உள்ள ஒவ்வொன்றும் உள்ளத்தில் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டு உலாவித் திரிவதே உலகின் விதிமுறை! பயணிகள் பயணிக்கும் பயணங்கள் ஒவ்வொன்றும் பாதை முடிந்த பிறகும் பல…

மக்கள் கைவிட்டபோதும் கைவிடாத கோட்டாவின் மனைவி

ஆர்.சிவராஜா உதவுவதாகக் கூறி இறுதிநேரம் கைவிட்ட இந்தியா இலங்கை விமானப்படை ஹெலி தரையிறங்க மாலைதீவில் அனுமதி மறுப்பு இறுதி நாளில் மிரிஹான வீட்டில் முக்கிய ஆவணங்களை அகற்றிய…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 08

”ஓ… இப்ப தான்…. அவசரமாக ரெடியாகுங்கோ மகள்….” சித்தியும்மா பரபரப்புடன் கூறிவிட்டு சென்றார். அக்கா, தங்கை இருவரின் முகத்திலும் இனம் புரியாத உணர்வொன்று ஒட்டிக் கொண்டது. ”இப்டியே…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 07

பர்ஹா பரபரப்புடன் பரீனாவின் பின்னால் ஓடினாள். ”அடி… வாப்பா எந்துகன் கூப்புட்ட? ” அவளை மெதுவாகத் திரும்பிப் பார்த்த பரீனா, ”எனக்கு தெரியா? ஆனா… எந்தியோ நடக்க…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 06

”ஏய்…. என்னயே எந்துகன் பாத்துகொண்டீச்சிய செல்லுவே?” பர்ஹாவிற்கு அவளது முகத்தில் ஆயிரமாயிரம் பாவனைகள் தெரிந்தது. சட்டென கைகளைப் பற்றி, ”அவ… அவ நிச்சி சும்மா…. அவ ஒன்டும்…

The Real Super Hero

உள்ளுக்குள் ஆயிரம் காயங்களை மறைத்து தன் பிள்ளையின் சந்தோசம் நிலைக்க வெளியில் பொய்யாய் சிரிக்கும் ஓருயிர்… சிந்தும் வியர்வையை ஒரு பொருட்டாக நினையாது பிள்ளையின் வாழ்வு சிறக்கத்…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 05

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திறந்தவள், ”பர்ஹா…. வா… உள்ளுகு…. நான் நெனச்ச நீ வாரல்லயோ தெரியாவன்டு” பர்ஹா மௌனமாகவே உள்ளே சென்று அமர்ந்தாள். ”சரி…. எந்தேன்…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 04

”ஹேய் பர்ஹா நான் செல்லீச்சி தானே அந்த குட்டியோட பேச வேணாம் என்டு” அவளின் உமும்மா முறைத்துப் பார்த்தார். ”அல்லாவே! அவ தான் பேச வந்த என்னோட…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 03

”செல்லுங்கோ…?” ஷிப்னா அவளைப் பார்த்து புன்னகைக்க, அவளுக்குள் இனம் புரியாத எண்ணங்கள் ஓடி மறைந்தன. ”ஹ்ம்ம்….. இந்த ஆம்புளேகள பத்தி நீ எந்தேன் நெனச்சிய?” ஷிப்னாவின் திடீர்…

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 02

”நீங்களா? ” அவளது நா தடுமாறியது. வந்தவள் பர்ஹாவைப் பார்த்து புன்முறுவலுடன், ”ஏ…. நான் வரப்படாதா ஓன்ட ஊட்டுகு? ” ”அல்லாவே…. அப்டி ஒன்றுமில்ல… ஷிப்ன தாத்தா……

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 01

”புள்ள…. அவசரமா தாத்தாவ கூட்டி கொண்டு வாங்கோ….” சித்தியும்மா பரபரப்பாக கூறிவிட்டு சென்றார். பரீனா புன்னகையுடன் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள். ”ஏய்…. லூசு ஒன்ன…

பாதையோரமாய்

அம்மா சிறுவயதில் போலின்கள் இருந்தாக புராணக்கதை போல் சொல்லியிருக்கிறார் சிறுமியாய் நான் இருக்கையிலே இன்றைய அவலம் மீண்டும் அதே சித்திரம் சுவரோவியமாய் வரையப்படுகின்றது வலிகளை அள்ளிக்கொடுக்கின்றது வஞ்சகமில்லாமலே…