காதல் தந்த காயங்களோடு

உன் காதல் தந்த காயங்களோடு என்னுள் உருமாறுகிறது என் இதயம் புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன் திசை நோக்கி உன் நினைவுகளை

Read more

என்னுலக சாதனை நீ

விழிநீர் வருகையில் விரல்கள் நனையுதே துணையாய் அங்கு தூக்கம் கலையுதே காரணம் காட்டிச் சென்றவளே ஓர் காவியம் ஏட்டில் தந்தவளே சோகங்கள் எனக்குள் ராகங்கள் இசைக்குது மேகங்கள்

Read more

நிழற்படமானது என் வாழ்க்கை

அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும்

Read more

அதிசயப்பிறவி அவள்

 மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேசம் வென்று பாசத்தை

Read more

நீயே என் காதல்

மரணித்த மனதை உயிர்ப்பித்த உனது விழிகள் ஏன் மீண்டும் என்னை உயிரோடு புதைக்கின்றன உயிரற்ற உடலாய் எனது காதல் நீயற்றுத் தவிக்கிறது நீரற்ற மீனாய் என்னை தரையிலிட்டு

Read more

துரதிஸ்டவாதி நான்

உயிரினில் உன்னை விதைக்கையில் உணர்வுகள் நீரூற்றாகுதே விழி நீரில் என் காதல் முளைக்கையில் விதியங்கு விலை பேசுதே நாகரீகம் தொலைந்து போக நடை பாதையெங்கும் நாணங்கெட்ட பெண்கள்

Read more

சந்தங்கள் நீயானால்

சலிக்காமல் நீந்திவரும் உயிர் காக்கும் உன் உருவம் என்னை உழைக்காமல் சிறைபிடிப்பதேன் மெய்க் காதல் என்னிடத்தில் மொய்க்கின்ற தேனியானியானது சிரிக்கின்ற உன் எதிரில் சிதைவுன்ட பொழுதெல்லாம் சந்தங்கள்

Read more

கைகளும் கண்ணீர் சிந்தும்

காகிதக் கப்பல் கண்ணாடி அலைகளைத் தாண்டி கரைசேர தவிப்பது போல்தான் என் மனதில் உள்ள உன் நினைவுகளைத் தாண்டி விழிகள் உறங்கத் தவிக்கிறது நினைவுக் கதிரவனை இரவின்

Read more

இருமுகம் கொண்டவன்

மனமெங்கும் மனக்கவலை பெரு வெள்ளமாகிய போதும் சிரிப்பென்ற முகம் கொண்டவன்தான் நான் நடிப்பென்று தெரிந்தும் சில உறவுகள் முன் உண்மையாய் இருப்பவன்தான் நான் இரக்க குணம் கொண்டதால்தான்

Read more

பார்வைகளை ஒழிக்காதே

எதையும் தாங்கும் இதயம் என்றுதான் இதையும் தாங்கிக் கொள் என்று இருதயத் துடிப்பிற்கு விடுதலை தருகிறதா உன் மௌனங்கள் விடியலைத் தேடும் என் விழிகளுக்கு விடுதலை தருகிறாய்

Read more

பார்க்க மறுத்தது ஏன்

உன்னருகில் என் விழிகள் உன்னையே நோக்கி நிற்கையில் உயிர்த்துளிகள் உதிரும் நிலையை உணர்த்துகிறாயே பெண்ணே! உனக்காக நான் உயிர் துறந்து நின்றும் உன் விழிகள் இன்றும் என்னை

Read more

திறக்காத புத்தகம்

ஓரிரு வரிகள் கூட ஓய்ந்துதான் போகும் பெண்ணே உன்னிடம் எந்தன் காதல் தோற்று நிற்கையில் தன்னை சுற்றும் கோள்கள் போல நானும் என்னை சுற்றிப் பார்க்கிறேன் அன்னை

Read more

உன் வருகை எதற்காக

உலகம் உன்னால் உறுதியற்று உயிர் வாழ்கிறது சில உயிர்கள் உன் பெயரால் உயிரற்று வீழ்கிறது உலகிலுள்ள நோய்களைவிட நீதான் உயர்ந்தவன் என்று என்னிக் கொண்டாயோ எவ்வித நோயாக

Read more

மல்லிகை உரசும் மாலைக் காற்று

எங்கிருந்தோ புது வாசணை என் தேகம் தாண்டிட முயல்கிறது சந்தேகம் கொண்டு பார்க்கிறேன் என்னவளாகக் கூட இருக்கலாம் என்று மாலை வேலையில் மாடிக்கதவருகில் மணக்கும் இந்த வாசணை

Read more

என்னுள் நீ

உனக்கா என் வலிகள் இங்கு உனக்கே உனக்கா என் விழிகள் இங்கு உயிரே உன்னைக் கண்டேன் கண்டே என்னைக் கொன்றேன் எளிதில் எளிதாய் மரணம் வென்றேன் மார்பில்

Read more

எதற்கிந்தத் தண்டணை

தன் பால் சுரந்து தன் தூக்கமிழந்து தாலாட்டி உன்னை வளர்த்துவிட்டது எதிரில் நின்று எட்டி உதைத்திடத்தானா தாயவள் மூதாட்டி என்று தள்ளிவிட்டாயோ நாளை உன் பிள்ளை உன்னை

Read more

கண்ணிலே வைத்து பெண்மை போற்று

பெண் தேகம் கண்டதும் கண் மோகம் கொள்வது எதற்கு சிறுதேகம் என்று என்னாமல் சீரழிந்திடும் சிறுமிகூட பெண்தானே கர்வம் திறந்து கணவனை மதிக்கிறாள் கட்டியவன் கரைசேர கட்டிலிலே

Read more

மீண்டும் வருமா

தாயே தான் வயிறு பசித்திருக்க தன் பிள்ளை தாங்காது என்றுணர்ந்து தாலாட்டி நீ தந்த நிலாச் சோறும் நிமிர்ந்து நான் உண்ட நிமிடங்களும் நீ இன்றி மீண்டும்

Read more