கென்ஸர் – Cancer

கவிதை சொல்லித்தான் – உன் கொடூரம் சொல்ல வேண்டுமென்பதில்லை உன் பெயர் கேட்டதுமே பதபதைத்து நிற்கும் – உள்ளங்கள் இல்லாமலுமில்லை பெரியவர்களை மட்டுமன்றி சின்னஞ்சிறு குழந்தைகளையும் கூட – நீ உன் பிடியிலிருந்து விட்டு வைக்கத்தவறவில்லை புத்தகம் ஏந்த வேண்டிய கையில் பல ரிபோட்களுடன் வைத்தியசாலை வழியே அலைந்து, சோர்ந்து மருந்து அதனை குடிக்கவும் முடியாமல் கொப்பளிக்கவும் முடியாமல் நோயாளி என்ற பட்டத்தை அச்சிறு மனதில் புதைத்து கனவுகள் யாவும் கலைத்து வலிகள் பல கொடுத்து உயிருடன் … Read more

ஏழைக்குமரியின் குமுறல்

ஏழை அவள் – எஜமானவனின் எல்லை இல்லா ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையானவள் வாயில்லா ஜுவனவள் வயிற்றுப்பசிக்கு – வேறு வழியில்லாமல் தான் சென்றாள் அங்கே கூலி வேலைக்கு அவ்வழியும் வலியாய்ப் போகுமென்பதை அறியாமல் அனாதை இவளுக்கு ஆதரவு அவள் – தம்பி மட்டுமே தன் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் – தம்பி அவன் கல்வி முற்றுப்பெறாதிருக்க தம்பியை என்றுமே சுமையாய் நினைக்கவில்லை குடும்பப் பாரம் அவளுக்கு சுமையாய் தெரியவுமில்லை ஏழையாய் பிறப்பதை அவள் அறியவுமில்லை என்றுமே ஏழையாயிருக்க- … Read more

நிஜத்தின் நிழலில்

கனவுகள் பல – சுமந்து கண்மூடா இரவுகள் பல – கடந்து ஆசைகள் பல – துறந்து அகிலமதில் வலம் வருபவள் – இவள் வீதியிலிறங்கி நடக்கையிலே – இவளை வீரியமாய் பார்த்தவர் – பலர் குனிந்த தலை நிமிராமல் பாதையில் – தன் பயணம் அதனை முடித்தவள் – இவள் நிஜமாய் நினைத்தவை – யாவும் நிழலாய் மாறுவதைக் கண்டு நிலை குலைந்து போயினும் – தன் நிலமை உணர்ந்து நடப்பவள் – இவள் பாசக் … Read more

%d bloggers like this: