உன் வதனம் காண

கொத்தித்தின்னும் பறவைகளின் கூச்சல்கள் விண்ணைப்பிளக்க மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின மடைதிறக்கும் கதவுகள் தானாய் இழுத்து மூடிக்கொண்டது ஏனோ புரியாத அலாதியாக அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து ரீங்காரிக்கும்

Read more

நெறி‌தவறும் இளம் தலைமுறை

காற்றுக்கு விலைகொடுத்து கனவுலகில் சஞ்சரிக்கும் முதுகெலும்புகளே அடியோடு துரந்திடு உன் மாய விம்பத்தை அக்கினிக்குஞ்சுகளாய் புறப்படு தக்வா எனும் கட்டுபச்சாதனங் கொண்டு வெளிச்சத்தைக் கண்டு கூசிய கண்

Read more