அறிஞர்களின் பொன்மொழி

 قال الإمام ابن القيم -رحمه الله-: فأصل ما تزكوا به القلوب والأرواح: هو التوحيد . [إغاثة اللهفان(١ / ١٠٨)] இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உள்ளங்களும், ஆத்மாக்களும் தூய்மையடைவதின் அடிப்படை ஓரிறைக்கொள்கையாகும். (நூல்: இஙாஸதுல் லஃஹ்பான், பாகம்: 01, பக்கம்: 108) قال الإمام ابن القيم -رحمه الله-: إن العبد ليأتي يوم القيامة بحسنات أمثال الجبال، فيجد لسانه قد هدمها عليه … Read more

அறிஞர்களின் பொன்மொழி

قال الإمام ابن القيم -رحمه الله-: إذا أردت أن تعرف قيمة العبد وقدره، فانظر إلى محبوبه ومراده. ( روضة المحبين ( ٢٠١ இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு அடியானின் பெறுமதியையும் கண்ணியத்தையும் தெரிந்துகொள்ள நீ விரும்பினால் அவனுடைய சினேகிதனையும் அவனுடைய நோக்கத்தையும் பார். (நூல்: ரவ்ழதுல் முஹிப்பீன், பக்கம்: 201) قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: فمــن تاب أشبـه أبــاه … Read more

அறிஞர்களின் பொன்மொழி

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: ومن كان الله معه دفع عنه من أنواع الأذى والمضرات ما لا يدفع عنه أحد من خلقه. قاعدة في الصبر 100 அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் யாருடன் இருக்கின்றானோ படைப்புக்களில் எவரும் தடுக்க முடியாத அனைத்து வகையான நோவினைகளையும் தீங்குகளையும் அவரை விட்டும் அவன் தடுத்து விடுவான். (நூல்: காயிததுன் பிஸ்ஸப்ர், பக்கம்: 100) قال … Read more

அறிஞர்களின் பொன்மொழி

 ‏قال الإمام ابن القيم -رحمه الله-: من لم يعرف الحق فهو ضال، ومن عرفه وآثر غيره عليه فهو مغضوب عليه، ومن عرفه واتبعه فهو مُنعم عليه. [اغاثة اللهفان (٢٤/١) இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: சத்திய கொள்கையை அறியாதவன் வழிகேடன் ஆவான், அதை அறிந்து அதை விட வேறொன்றை தேர்ந்தெடுத்தவன் சபிக்கப்பட்டவனாவான், அதை அறிந்து பின்பற்றியவன் அருள்பாலிக்கப்பட்டவனாவான். (நூல்: இஙாஸதுல் லஹ்ஃபான், பாகம்: 01, … Read more

அறிஞர்களின் பொன்மொழி

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: ليس لأحد أن يتكلم في أحدٍ بلا علم، ولا بهوى النفس، فإن الإنسان مسؤولٌ عن ذنوب نفسه لا عن ذنوب غيره.  جامع المسائل (٣٩٥/٧) அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அறியாமலும் சரி தன் மனோஇச்சையிலும் சரி யாருக்கும் யாரைப்பற்றியும் (குறை) கதைப்பது கூடாது, ஏனென்றால் மனிதன் தன்னுடைய பாவங்களை பற்றித்தான் கேள்வி கேட்கப்பட இருக்கின்றான், மற்றவர்களின் … Read more

அறிஞர்களின் பொன்மொழி

 قال الإمام ابن القيم -رحمه الله-: ما مضى لا يدفع بالحزن، بل بالرضا والحمد والصبر والإيمان بالقدر، وقول العبد قدر الله وما شاء فـعل. ( زاد المعاد٢/ ٣٢٧) இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நடந்தவற்றை கவலையின் மூலம் நிவர்த்தி செய்ய முடியாது, மாறாக திருப்பொருத்தம், புகழ், பொறுமை, இறை நம்பிக்கை, விதியை நம்புதல், போன்றவற்றால் நிவர்த்தி செய்ய முடியும், ஒரு அடியானின் வார்த்தை அல்லாஹுடைய … Read more

அறிஞர்களின் பொன்மொழி

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الإنسان قد يُعدِّد المصائب وينسى النِّعم؛ فقد يذم أموراً كثيرة لِمضرَّة تلحقه ويكون فيها منافع كثيرة لا يذكرها.  (مجموع الفتاوي ١٤٩/٢٠) அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனிதன் சோதனைகளை எண்ணுகிறான் அருட்கொடைகளை மறந்து விடுகிறான், சிலவேளை அவனுக்கு ஏற்படும் தீங்குக்காக பல விடயங்களை இகழுகிறான், அவைகளில் பல பயன்கள் இருக்கும் (ஆனால்) அவற்றை அவன் ஞாபகிப்பதில்லை. (நூல்: … Read more

அறிஞர்களின் பொன்மொழிகள்

 قال الإمام علي بن حرب -رحمه الله-: كل صاحب هوى يكذب ولا يبالي. [الكفاية صـ 122] இமாம் அலீ இப்னு ஹர்ப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனோஇச்சை உள்ள ஒவ்வொருவனும் (எதையும்) பொருட்படுத்தாமல் பொய்சொல்லுவான். (நூல்: அல் கிஃபாயா, பக்கம்: 122) قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الصفة الفارقة بين المؤمن والمنافق هو الصِّدقُ.  |[ الــفــتـاوى (٢٠/٧٥) ]| அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) … Read more

அறிஞர்களின் பொன்மொழி

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: فعلى الانسان أن يكون مقصوده نفع الخلق والإحسان إليهم مطلقا، وهذا هو الرحمة التي بُعث بها محمد صلى الله عليه وسلم.  |[ جامع المسائل (٣٧/٦) ]| அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பொதுவாக மனிதனின் நோக்கம் படைப்பினத்துக்கு பயனளிப்பது மற்றும் நலவு செய்வதுமாக இருக்க வேண்டும், அந்த அருட்கொடையை கொண்டு தான் முஹம்மத் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். … Read more

%d bloggers like this: