போலந்து கல்வி முறைமை

ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப கல்வியின் நோக்கம் மாறிக்கொண்டே செல்கின்றது ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வியின் நிலை மிக மோசமான நிலையிலுள்ளது. கல்வியினுடைய உண்மையான நோக்கம் நம்பிக்கை ஊட்டுவது, சக மனிதன் மீதான பிரியத்தை தருவது, சமூகத்தில் பிரச்சினை நடக்கின்ற பொழுது எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை தரவேண்டும். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தை தரவேண்டும். இப்படி இருக்க தற்போதைய கல்வி முறைமை எமக்கு இவற்றையா சொல்லித் தருகின்றது? பாடசாலை சமூகமும் …

ஊண் என்னும் உணவு

சமகால பேசுபொருளாக உயிர்க்கொல்லியான கொரோனாவைப் பற்றியும் அரசியல் விவகாரங்கள் பற்றியும் கேட்டும், பேசியும் சலித்துப்போன எமக்கு ஒரு ருசிகரமான வாசிப்புக்காகவே இக்கட்டுரை. உடலை குண்டாக வைத்திருப்பதும் இந்த உணவுதான், உடலை ஒல்லியாக வைத்திருக்க உதவுவதும் இந்த உணவு தான், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதும் இந்த உணவுதான், இப்படிப்பட்ட இந்த உணவுகளில் சில உணவுகளைப்பற்றி சற்று நேரம் அலசி ஆராய்வோம். உணவின் பரிமாண வளர்ச்சி என்பது மனிதர்களின் பரிமாண வளர்ச்சியோடு பின்னிப்பிணைந்த விஷயம். பசியை அடக்க உணவு …