கொரோனாவினால் கஷ்டப்படும் கொரன்டின் வாசிகள்

புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து Nazreen Nawfel (MBBS UG) அவர்களின் அனுபவப் பகிர்வு இலங்கை அரசாங்கத்தினால் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பல திட்டங்களில் ஒன்றே வெளிநாட்டில் இருந்து வரும் பிரயாணிகளை 14 – 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்கின்றமையாகும். இவ்வாறு புனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரே மாவனல்லையைச் சேர்ந்த  Nazreen Nawfel. இவர் பங்களாதேஷ்ஷில் மருத்துவத்துறையில் உயர்கல்வியை தொடரும் மாணவனாகும். இவர் தமது அனுபவ பகிர்வை … Read moreகொரோனாவினால் கஷ்டப்படும் கொரன்டின் வாசிகள்

அரச ஊழியர்களே! நீங்கள் அரசியல்வாதிகளின் அடிமையல்ல

ஜனாதிபதி தேர்தலுடன் சில அரசியல் கட்சிகளின் நோக்கங்களுக்காக எதை வேணுமானாலும் செய்ய துடிக்கும் தொழிற்சங்க பங்காளிகள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குமிடையில் தொழில் ரீதியான வேறுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசியல் வலைப்பின்னலில் ஒன்றிணைந்துள்ளார்கள். பிரச்சினைகளை இவர்களுக்கு வடிவமைக்கவும் தெரியும். முடிக்கவும் தெரியும். அது ஆசிரியராக, வைத்தியராக, ரயில் ஊழியனாக இருக்கட்டும். கிடைக்கும் சொகுசு குறைவாயினும் மக்களுக்கு பணியாற்றுவதை தானே சேவை என்கிறோம். சொகுசு கிடைக்காவிட்டால் பணிபுரிய மாட்டோம் என்று கூறினால் அதனை சேவை என்று கூற முடியாது. அது … Read moreஅரச ஊழியர்களே! நீங்கள் அரசியல்வாதிகளின் அடிமையல்ல

Select your currency
LKR Sri Lankan rupee