இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்கப் போகிறாய்?

உயிர்கொல்லி கொரோனாவே! உலகைச்சுற்றி வந்த உன் பயணம் போதாதா? நீ இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்கப் போகிறாய்? மனிதர்களின் உடலில் நுழைந்து விளையாடும் உந்தன் விந்தையான விளையாட்டிலிருந்து நமக்கு விடிவு கிடைக்காதா? மனிதர்களில் தொற்றி துன்பம் கொடுக்கின்றாய்! துன்பப்பட்ட மக்களை தொற்று நோயாளி ஆக்குகின்றாய்! உயிர்களை அநியாயமாக காவு கொள்கின்றாய்! அப்பாவி மக்களை வீட்டோடு அடங்கிப்போக செய்துவிட்டாய்! ஒட்டி இருந்த உறவுகளை வெட்டி விலகச் செய்துவிட்டாய்! சுதந்திமாகத் திரிந்த மனிதரையெல்லாம் வீட்டினுள்ளே சிறைப்பிடித்து அடக்கி விட்டாய்! அன்பு … Read moreஇன்னும் எவ்வளவு தூரம் பயணிக்கப் போகிறாய்?

ரமழான் வசந்தமே!

வருடத்தின் வசந்தமே! வல்லவன் ரஹ்மான் உவந்தளித்த புனித மாதமே! வருடம் ஒரு முறை வந்திடுவாய்! வசந்தம் பரப்பிச் சென்றிடுவாய்! உள்ளக் கறைகள் அகற்றிடுவாய்! கல்பில் ஒளியை ஏற்றிடுவாய்! பாவங்கள் உணரச் செய்திடுவாய்! பாதகங்கள் நீக்கி – எம்மை பரிசுத்த மாந்தர் ஆக்கிடுவாய்! மாந்தர் வாழ்வு ஏற்றம் பெறவே மாண்பாய் வந்தாய் ரமழானே! ஏழை எளியோன் பசியை உணர ஏந்தல் நபியவர் வழியை ஏற்றுநடக்க சிறப்பாய் வந்தாய் ரமழானே! தான தர்மங்கள் தாராளமாகக் கொடுத்திடவே தயாள மனதை தந்திடுவாய் … Read moreரமழான் வசந்தமே!

Time

In earlier times, people led a far more disciplined life compared to today. They woke up early in the morning and started with their daily chores well in time. They toiled hard all day long and accomplished all their tasks with dedication. They also made it a point to sleep on time. They focused on … Read moreTime

விமர்சனம்

விமர்சனம் என்பது பக்கசார்பற்றதாக இருக்க வேண்டும். விமர்சிக்கப்படும் விடயத்தில் உள்ள நல்லது கெட்டது பரஸ்பரம் பாராது நாகரீகமான முறையில் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். விமர்சனத்துக்கு உள்ளாகும் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு விடயத்தையும் பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனக்குச் சாதகமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு பாதகமானவற்றுக்கு சாக்கு போக்கு சொல்வது அல்லது விமர்சித்தவரை பிழையானவராக காட்ட முயல்வது ஒரு தலைமைத்துவத்திற்கு பொருத்தமற்றது. மற்றும் விமர்சித்தவரிடம் தீர்வு கேட்பதும் தன்னை ஞாயப்படுத்திக்கொள்ளும் ஒரு யுக்தி மாத்திரமே! சஸ்னா நிதார் … Read moreவிமர்சனம்

எனக்கான நீ

வா தோழி தோழி… அன்புத் தோழி உனக்குள்ளும் எனக்குள்ளும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உருவிலும் கருவிலும் கருத்திலும் பண்பிலும் குணத்திலும் ”இரண்டும் ஒன்று” நாம் உன்னைப் பிரிந்த பின்பு தானே என்னைத் தொலைத்ததை உணர்ந்தேன்! உன்னைப் பிரிந்த பின்பு தானே உள்ளம் மிகவும் வலிக்கிறது! வலியில் மனது கனக்கிறது! இன்னும் நாளாக நாளாக வலி மிகைக்கிறது! தோழி… அன்புத் தோழி உன்னோடு எடுத்த படங்களைப் பார்க்கப் பார்க்க மனம் இனிக்கிறது! இதயம் இதமாய் லயிக்கிறது! மீண்டும் வராதா அந்த … Read moreஎனக்கான நீ

ஒன்றுபட்டு பிரார்த்திப்போம்

21 ம் நூற்றாண்டில் இருண்ட யுகம், பல இயற்கை, செயற்கை அழிவுகளை கொண்டதாய் ஆரம்பமாகியது. January 2020 முதல்கோனல் முற்றும் கோனல் என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றது 2020இல் இனிவரும் மாதங்கள் எவ்வகையான அசாத்திய மாற்றங்களையும் பேரழிவுகளையும் மக்களுக்கு வழங்கபோகின்றது , என்ற அச்சம் தோன்றுகின்றது. கண்முன்னே கோடிக்கணக்கான உயிர்கள் ஊசலாட்டம் மனித அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் பயனற்று போக கண்டம்விட்டு கண்டம் தாவி உலகை உலுக்குகிறது அனுஆயுதங்கள் செய்யாத அழிவை சத்தமில்லாமல் செய்கிறது கொரனோ, உலக வரலாற்றில் … Read moreஒன்றுபட்டு பிரார்த்திப்போம்

Select your currency
LKR Sri Lankan rupee