ஒட்டிக்கொண்ட மருதாணி

சிவத்த ரோஜா
போன்ற மென்மையான
என்னவள் கையில்
இனைந்தாதாலா என்த
மருதானி இத்தனை
அழகு அழகு சேர்க்கும்

பொருளெல்லாம்
அழகியான என்னவளோடு
இணையும்போது இன்னும்
மின்னும் அழகாகிறது

அழகான ஒற்றை
நிலவுடன் ஒன்றுசேர்ந்து
தன்னை அலங்கரிக்கும்
பலகோடி நட்சத்திரங்கள்
போல் அழகி என்னவள்
கையில் ஒட்டிக்கொண்ட
இந்த மருதாணி தன்னை
அலங்கரிப்பதை கண்டு

என்னவளோடு ஒன்று
சேர எங்குது அத்தானை
அழகுசாதன பொருட்களும்….✍

கவிதை காதலன்
அக்குரணை லஷாட்


Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: