இந்நெருக்கடியான சூழ்நிலையில் அயல்வீட்டாரை மறவாதிருப்போம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைத் தாம் செவிமடுத்ததாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தனக்கருகிலுள்ள அயலவர் பசித்திருக்க, தான் (மட்டும்) பசி தீர சாப்பிட்டு வயிறு நிரம்புபவர் பரிபூரண முஃமினாகமாட்டார்.” (நூல்: ஸஹீஹுல் ஜாமிஈ: 5382)

உழைக்க செல்ல முடியாத இக்காலகட்டத்தில் நாம் அருகிலுள்ள மக்களுக்கு எமது சமைத்தை உணவுகளில் சிலவற்றை அல்லது உலர் உணவுகளை, அல்லது சமைப்பதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் சிலவற்றைக் கொடுத்து அவர்களது பசி, பட்டினியைப் போக்கி எம்மைப் போன்று அவர்களும் நிம்மதியாக வியிறாற சாப்பிட்டு வாழ உதவிடுவோம்.

அஸ்(z)ஹான் ஹனீபா

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: