அஸ்தஃபிருல்லாஹ்…

ஓ மானிடா!
அர்த்தம் அறிவாயே
அஸ்தஃபிருல்லாஹ்….

நித்தம் சொல்வாயே
அஸ்தஃபிருல்லாஹ்…

உந்தன் மனக்கறை நீங்கிட
அஸ்தஃபிருல்லாஹ்…

படைத்தோன் றப்பிடம் நெருங்கிட
அஸ்தஃபிருல்லாஹ்…

உந்தன் மீஸான் கதித்திட
அஸ்தஃபிருல்லாஹ்…

உன் பாவச்சுமை இழகிட
அஸ்தஃபிருல்லாஹ்…

நபிவழியாம் நொடிக்கொரு
அஸ்தஃபிருல்லாஹ்…

நாவை இலகுவாய் தூக்கிச் செல்
அஸ்தஃபிருல்லாஹ்…

மனதால் மெதுவாய் நினைத்திடு
அஸ்தஃபிருல்லாஹ்…

ஏன் மறக்குது
அஸ்தஃபிருல்லாஹ்…

பாரிய பொக்கிஷமாம்
அஸ்தஃபிருல்லாஹ்…

சுவனப்பாதையும்
அஸ்தஃபிருல்லாஹ்…

அஸ்தஃபிருல்லாஹ்…
அஸ்தஃபிருல்லாஹ்…

இக்கணமே உந்தன்
பத்தோடு ஐந்து(15)
பாவங்கள் மன்னிப்புக்
கோரியதை அறிவாயோ நீ???

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
BA (Hons) (R) SEUSL
Maruthamunai

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: