பெண் வலுவூட்டல்
- by admin
- 380
“பெண் என்பவள் ஒரு முழுமையான வட்டம் போன்றவள். படைப்பதற்கான, மாற்றியமைப்பதற்கான ஆற்றல் அவளுக்குள் பொதிந்துள்ளது.”
(Diane Mariechild)
பெண்கள் தம் பிள்ளைகள், குடும்பம் முதல் சமூகம் வரை கட்டியெழுப்பக்கூடிய ஆளுமை கொண்டவர்கள். பெண் வலுவூட்டலானது இன்றைய நவீன காலத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். இதன் மூலம் நிலைபேறான மாற்றங்களை உருவாக்கலாம்.
பெண் வலுவூட்டல் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சட்ட வலிமையை மேம்படுத்தவும், அவர்களின் உரிமையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் குறிக்கிறது. அதாவது ஒரு பெண் தனக்கும் சமூகத்திற்கும் பயனுள்ள தெரிவுகளைச் செய்வதற்கான ஆற்றலை மேம்படுத்தும் மாற்று செயன்முறையாக இதனைக் கூறலாம்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையானது பாலின சமத்துவ மற்றும் பெண் வலுவூட்டல் திட்டங்களை 2010 ஆம் ஆண்டு உருவாக்கியது. இது முக்கியமாக 4 பணிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.
- பெண்களின் முன்னேற்றத்திற்கான பிரிவு (DAW)
- பெண்கள் முன்னேற்றத்திற்கான சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (INSTRAW)
- பாலின பிரச்சினைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்த சிறப்பு ஆலோசகர் அலுவலகம் (OSAGI)
- பெண்களுக்கான ஐ.நா. மேம்பாட்டு நிதி (UNIFEM)
ஒவ்வொரு தனிநபரும் தங்களுடைய வாழ்க்கையில் உபாயமுறைத் தெரிவுகளைச் செய்வதற்கான சிறப்பான ஆற்றலைப் பெறுகின்ற போது அது அவர்களுடைய பொருளாதார, சமூக வாழ்வில் நல் விளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் அபிவிருத்திக்கும் பெண்கள் வலுவூட்டலுக்குமிடையில் பாரிய தொடர்பு காணப்படுகின்றது. பெண்கள் கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரம், அரசியல் பங்கேற்பு என்பவற்றுக்கான சிறந்த அணுகலைப் பெறுகின்ற போது தாங்கள் வலுவூட்டப்பட்டிருப்பதை உணர்வார்கள். அதன் விளைவாக அவர்கள் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவர்.
பெண் வலுவூட்டலானது பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சமூகத்திற்கான பங்களிப்புக்களை மேற்கொள்ளவும், பல் ஆளுமை கொண்டவர்களாக மாறுவதற்கும் முக்கியமெனில் அது மிகையாகாது.
ASMA MASAHIM
PANADURA
SEUSL
“பெண் என்பவள் ஒரு முழுமையான வட்டம் போன்றவள். படைப்பதற்கான, மாற்றியமைப்பதற்கான ஆற்றல் அவளுக்குள் பொதிந்துள்ளது.” (Diane Mariechild) பெண்கள் தம் பிள்ளைகள், குடும்பம் முதல் சமூகம் வரை கட்டியெழுப்பக்கூடிய ஆளுமை கொண்டவர்கள். பெண் வலுவூட்டலானது…
“பெண் என்பவள் ஒரு முழுமையான வட்டம் போன்றவள். படைப்பதற்கான, மாற்றியமைப்பதற்கான ஆற்றல் அவளுக்குள் பொதிந்துள்ளது.” (Diane Mariechild) பெண்கள் தம் பிள்ளைகள், குடும்பம் முதல் சமூகம் வரை கட்டியெழுப்பக்கூடிய ஆளுமை கொண்டவர்கள். பெண் வலுவூட்டலானது…
Hi there to all, how is everything, I think every one is getting more from this site, and your views are nice for new users.
Fantastic goods from you, man. I’ve be aware your stuff prior to and you’re simply too wonderful. I really like what you’ve received here, really like what you’re stating and the way through which you assert it. You are making it entertaining and you still take care of to stay it sensible. I cant wait to read far more from you. This is actually a great site.
Greetings! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My site looks weird when viewing from my iphone 4. I’m trying to find a theme or plugin that might be able to fix this problem. If you have any suggestions, please share. Appreciate it!
Heya! I’m at work browsing your blog from my new iphone 4! Just wanted to say I love reading your blog and look forward to all your posts! Keep up the great work!
Hi there, just wanted to say, I liked this article. It was practical. Keep on posting!
Hey! Do you know if they make any plugins to help with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good gains. If you know of any please share. Thanks!
It’s hard to find knowledgeable people on this topic, but you sound like you know what you’re talking about! Thanks
Does your site have a contact page? I’m having a tough time locating it but, I’d like to send you an e-mail. I’ve got some suggestions for your blog you might be interested in hearing. Either way, great website and I look forward to seeing it expand over time.
Its like you read my mind! You seem to know so much about this, like you wrote the book in it or something. I think that you could do with some pics to drive the message home a bit, but other than that, this is wonderful blog. An excellent read. I’ll definitely be back.
Поднимись на волну удачи с игрой Lucky Jet и получи шанс заработать реальные деньги.Лаки Джет – динамичная игра, которая принесет тебе массу эмоций и возможность выиграть крупный приз.
I love what you guys are up too. This sort of clever work and coverage! Keep up the terrific works guys I’ve added you guys to blogroll.
What’s up, I want to subscribe for this blog to take most recent updates, so where can i do it please assist.
I visited several web pages except the audio quality for audio songs current at this site is truly wonderful.
It’s nearly impossible to find educated people about this topic, but you sound like you know what you’re talking about! Thanks