நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் G.C.E A/L Tamil Teacher எப்பதான் வருவதோ???

மாறை/கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயம் உயர்தர கலைப்பிரிவை மாத்திரம் கொண்டதோர் தமிழ் மொழி மூலப் பாடசாலையாகும். என்றாலும் இப் பாடசாலையில் சாதாரண தரம் முதல் உயர்த்தர வகுப்புவரை பல பாடங்களுக்கு ஆசிரியர்…

அரசியல் அனாதைகள்

தென் இலங்கையில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுமார் 100 000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். என்றாலும் இவர்களை பிரதிநிதிப்படுத்துவப்படுத்தி பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ எவரும் தெரிவாகியில்லை. இதனால் தென் இலங்கை முஸ்லிம்கள்…

இலங்கை முஸ்லிம்களின் அவலநிலை

இன்று இலங்கையில் இருந்து உலகம் வரை முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து வருகின்றது. இதில் உலகில் நாலாபுறங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்க தாக்குதல் நடக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ளகத்…

இறை நம்பிக்கை

தள்ளாத முதுமையிலும் புரியாத பாலகத்திலும் பலவீனமான பெண்ணாகினும் சாதனைகள் படிக்கலாம். இறை நம்பிக்கையில் முழு உறுதியும் அதற்கான தியாகமும் எம்முள் நிறைந்தால் புது வரலாற்றை நாமும் படைக்கலாம் நபி இப்ராஹீம் நபி…

10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு சிறை

மாத்தறை – ஊருபொக்க பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை…

வெள்ள நிவாரண உதவி

Save the Children அமைப்பினால் 30.08.2017 ம் திகதி கொடபிடிய கிராம சேவக பிரிவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 311 வீடுகளுள் தெரிவு செய்யப்பட்ட 231 சிங்களம் மற்றும் முஸ்லிம் வீடுகளுக்கு தகரம்…

தென் மாகாண சபையில் அமைதியின்மை; 20 வது திருத்த சட்டமூலம் தோல்வி

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான 20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையிலும் தோல்வியடைந்துள்ளது. குறித்த சட்டமூலம் தென் மாகாண முதலமைச்சர் ஷான்…

தீ விபத்து

அக்குரஸ்ஸ நகரில் கடந்த இரவு 1மணியளவில் (26.௦8.2௦17) மின்சார உபகரண கடை ஒன்றுக்கு தீடிர் தீப்பரவல் ஏற்பட்டது. பிரதேச மக்கள் மற்றும் மாத்தறை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்….

தென்மாகாண முஸ்லிம்களது பரவல்

தென்மாகாணமானது காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும்.தென்மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை மிகவும் பரந்த நிலப்பரப்பில் சிதறலாக வாழும் முதண்மை சிறுபாண்மை இனமாகும். தென்மாகாண மேற்கின் ஆரம்பப் புள்ளியான…

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் சமூக ஊடக வழிகாட்டல் பயிற்சி முகாம்

சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முழு நாள் பயிற்சி முகாம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர்…

முஸ்லிம் மாணவிகளுக்கெதிரான போலிக் குற்றச்சாட்டு

தற்­போது நடை­பெற்று வரும் க.பொ.த . உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­விகள் சிலர் தமது ஆடை­களைப் பயன்­ப­டுத்தி பரீட்சை மோச­டியில் ஈடு­ப­டு­வ­தாக இணை­ய­த­ளங்கள் மற்றும் சமூக வலைத்­த­ளங்கள் மூல­மாக முன்­வைக்­கப்­படும்…

HNDA – AAT (IAT – USA) சம அந்தஸ்து

இலங்கை தொழிநுட்பக்கல்லூரி HNDA தராதரத்திற்கு அமெரிக்க AAT (IATUSA) அமெரிக்க கணக்கீட்டியலாளர் தராதரம் சம அந்தஸ்து அங்கீகாரம் அளித்துள்ளதாக (IATUSA) இலங்கைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இலங்கை தொழிநுட்பக்கல்லூரிகளில் HNDA மூன்றாண்டுக் கல்வியை…

மாத்தறை மாவட்ட முதலாவது வீட்டுத் திட்டம்

ஹுலந்தாவா வீட்டுத் திட்டம் திறப்பு, அக்குரஸ்ஸ புதிய பஸ் தரிப்பிட அடிக்கல் நாடும் விழா, அக்குரஸ்ஸ குடிநீர் திட்டம், மலிம்பட பிரதேச சபை காரியாலயம் திறப்பு மற்றும் அதுரலிய பொது சந்தை…

அனர்த்தத்தின் போது தேசிய ஒற்றுமையை வெளிக்காட்டிய கொடபிடிய முஸ்லிம் மக்கள்

அக்குரஸ்ஸ நகரிற்கு அண்மையில் கடந்த காலம் முதல் இன்றுவரை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் ஓர் பிரதேசமே கொடபிடிய கிராமம். இங்கு முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேசிய மீலாத் நபி…

புனிதமானது

துல்ஹஜ் மாதம் புனிதமானது அறபா நாளும் புனிதமானது மக்கா நகரும் புனிதமானது மனித உயிரும் புனிதமானது மனித பொருளும் புனிதமானது மனித மானமும் புனிதமானது துல்ஹஜ் மாதம் இறுதியானது இஸ்லாம் மார்க்கமும் நிறைவானது அவற்றை மதித்தாலும் சிறப்பானது…

பெண் ஒருவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு.

அக்குரஸ்ஸ வில்பிட வனப்பகுதியில் இருந்து அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் அக்குரஸ்ஸ காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. 2௦ நாட்கள் வனப்பகுதியில் குறித்த சடலம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் 4௦- 5௦…

இறுதியானது

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன்…

பாடசாலை வாழ்க்கை

பாடசாலை நோக்கி வந்தோம் பாலர்களாய் வந்து சேர்ந்தோம் பாருவத்தை கடந்து நின்றோம் பட்டதாரிகளாய் மாற உள்ளோம் பாடங்கள் பல கற்றோம் பாதையை சீரமைத்துக் கொண்டோம் பதக்கங்கள் பல பெற்றோம் பரீட்சையும் எழுத…