பள்ளிப் பருவமும் பசுமையான நினைவுகளும்

தொலைவினில் தொலைந்து போன என் பள்ளிப் பருவ பசுமையான நினைவுகளை எண்னி என் பேனாவின் மைகள் கவிதையை வடிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் பள்ளிக் கால நினைவுகள் தான் அதனை மறக்கவும் முடியாது மறுக்கவும் இயலாது.…

சிறுவர் தின வாழ்த்து

சிறார்களின்உள்ளங்களை மகிழ்விக்கவரும் தினமே சிறுவர் தினம் வானத்தில் இருக்கும் விண்மீன்களாய்மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்கள் இன மத பேதமறியாமழலை மொட்டுக்கள் நாட்டினதும் சமூகத்தினதும்அச்சாணிகள்நாட்டின் முதுகெழும்பாகவும்சமூகத்தின் தூணாகவும் இருப்பவர்கள் இன்றைய சிறார்களேநம் நாட்டின் நாளைய தலைவர்கள் இவர்களை சிற்பமாய் செப்பனிடுவோம்இவர்களுக்காக புதுயுகத்தைப் படைப்போம்பல மாந்தர்களை…

இலக்கியம்

இலக்கிய சுவையை இலக்கிய வாதியே அறிவான். அதை ஒரு முறை பருகினால் உயிர் வரை சென்று மனதின் ஆழத்தில் பதிந்து விடும். இலக்கியம் உயிருடன் கலந்து மனித உணர்வுகளை தட்டிய பல கதைகளை நாம் அறிவோம். அவைகள் எல்லாம் கதையல்ல வரலாற்றின்…

அம்மாவின் அழகிய நினைவுகள்

தாயின் அழகிய நினைவுகள் இல்லாமல் போனவர்கள் உண்டா? அவள் அன்பில் நனையாமல் விட்டுப் போன எவரேனும் உண்டா? அவளின் கருவறையில் உதைத்த உதை வதைத்த வதை எல்லாம் பொறுத்த பூமாதேவி அவள் பூமிக்கு வந்த பின்னர் என்னை நெஞ்சில் சுமந்து பாராட்டி…

கொரோனா

உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ உலகம் பேசும் பொருளாக மாறிவிட்டாயே உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாய் என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாய் என்றும் புரியவில்லை நீ என்ன தான் செய்கிறாய் என்றும் அறியவில்லை ஆனால் ஒன்று…

அம்மா

அம்மா என்ற வார்த்தையில் உலகமே அடங்குமடி அன்பின் இலக்கணம் நீ தானோ அம்மா சுயநலம் இல்லாத இதயம் நீ தானோ அம்மா அளவிட முடியாத அன்பு நீ தானே அம்மா வெறுப்பைக் காட்டாத முகம் நீ தானோ அம்மா உன்னை போல்…

ரமழானின் சிறப்பு.

ஓ ரமழானே!!! நீ மனித சமூகத்திற்கு அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அமைந்த சங்கைமிகு குர்ஆன் அருளப்பெற்ற மாதம். நீ மாதங்களுக்கு எல்லாம் தலையான மாதம். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த அருள்மிகு லைலதுல் கதர் இரவை உன்னுள் ஒளிரச் செய்கின்ற மாதம். சுவனச்…

பெண்ணே….!

பெண்ணே நீ வர்ணிக்கப்பட வேண்டியவளல்ல!!! உலகத்தில் போற்றப்பட வேண்டியவள் பெண்ணே உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது. பெண்ணே நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும்,பணிவாலும் அரவணைக்கக் கூடியவள். பெண்ணே நீ வையகமே வியக்கும்…

ஏன்???

ஏன் எல்லோரும் வாழ நினைக்கின்றோம் ? ஏன் எல்லோரும் ஆசை வைக்கின்றோம்? ஏன் எல்லோரும் கவலைப்படுகின்றோம்? ஏன் எல்லோரும் ஏதிர் பார்க்கின்றோம்? ஏன் எல்லோரும் பாவத்தில் சிக்கி தவிக்கின்றோம்? ஏன் வெறுப்பு? ஏன் தவிப்பு? ஏன் சலிப்பு? ஏன் பதகளிப்பு? ஏன்…