Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆரோக்கிய உணவகம் திறப்பு 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆரோக்கிய உணவகம் திறப்பு

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக வடிவமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகமொன்று நேற்று புதன்கிழமை (3) வைபவ ரீதியாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ. எல். அதாவுல்லாவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைக்கப்பட்ட உணவகத்தில் நோன்பு துறக்கும் இப்தார் வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வைத்தியசாலை அத்தியட்சகர் ரீ.எம்.எஸ் .ரீ. ரஜாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை குழுவின் தலைவர் வை.பீ. சமத் வைத்திய நிபுணர்களான டொக்டர் ரிப்ஷான் ஜெமீல், டொக்டர் ரீ. பிரசன்னா உட்பட வைத்தியர்கள், வைத்தியசாலையின் பலதரப்பட்ட ஊழியர்களும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.  அகில இலங்கை ஜெம்மியதுல் உலமா சபையின் அக்கரைப்பற்று கிளை தலைவர் கலாநிதி அல் -ஹாபீஸ், எம்.ஐ.எம்.சித்தீக்கின் விசேட மார்க்க சொற்பொழிவும் முக்கிய நிகழ்வாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வைத்தியசாலை குழுவின் தலைவர் வை.பீ.சமத் வைத்திய நிபுணர்களான டொக்டர் ரிப்ஷான் ஜெமீல்ஆகியோரும்  உரையாற்றினர்.

The post அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆரோக்கிய உணவகம் திறப்பு appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக வடிவமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகமொன்று நேற்று புதன்கிழமை (3) வைபவ ரீதியாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ. எல். அதாவுல்லாவினால் வைபவரீதியாக திறந்து…

[[{“value”:” அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக வடிவமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகமொன்று நேற்று புதன்கிழமை (3) வைபவ ரீதியாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ. எல். அதாவுல்லாவினால் வைபவரீதியாக திறந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *