Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அதிகாரம் 

அதிகாரம்

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பண்பாளர்களைப் பாடாய்படுத்துகின்றது
அன்பானவர்களை அடக்கி ஆள்கின்றது
சீர்த்திருத்தவாதிகளை சிதறடிக்கிறது
நேர்மையாளர்களை ஏறிமிதிக்கிறது
அதிகாரம் எனும் அடங்காப்பிடரி.

அனைத்தையும் ஆட்டிப்படைத்து அவனியை
அதிரவைக்கிறது அதிகாரத்திமிர்
வலது ,இடது ,மேலே, கீழே என
நசுக்கப்படுகின்றன நீதியும் நியாயமும்.

மூடி மறைக்கப்படுகின்றன உண்மைகள்
தோண்டி புதைக்கப்படுகின்றன
அப்பாவி உயிர்கள்.

அதிகாரம் எனும் அமிர்தத்தை
அளவு கடந்து.அனுபவிப்பதால்
அழகிழந்துப் போகிறது அவனி.

உரியவர்களிடம் உரியவை உடைமையானால்
அது அதன் வேலையை சிறப்பாக ஆற்றும்.

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

பண்பாளர்களைப் பாடாய்படுத்துகின்றது அன்பானவர்களை அடக்கி ஆள்கின்றது சீர்த்திருத்தவாதிகளை சிதறடிக்கிறது நேர்மையாளர்களை ஏறிமிதிக்கிறது அதிகாரம் எனும் அடங்காப்பிடரி. அனைத்தையும் ஆட்டிப்படைத்து அவனியை அதிரவைக்கிறது அதிகாரத்திமிர் வலது ,இடது ,மேலே, கீழே என நசுக்கப்படுகின்றன நீதியும் நியாயமும்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *