Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அன்னையின் ஆழமான அன்பு 

அன்னையின் ஆழமான அன்பு

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அன்பின் வடிவமாய்
ஆதியின் விளக்காய்
இன்று வரை
ஈசன் அடிபோற்றி

உன்னை பணிந்து
ஊரெல்லாம் போற்ற
என்றைக்கும் உன் மகனாய்
ஏடு எடுத்து

ஐயம் இன்றி
ஒற்றை மனிதனாய் வாழ
ஓவியமாய் என்னில் நீயும்
ஒளவை போன்று

தைரியம் தந்த என் ஜீவன்
நீ தந்த அந்த தன்
நம்பிக்கைகள் தான்
இன்று என்னை மனிதனில்
புனிதனாய் வாழ வைத்துள்ளது

இதை காண தான்
நீ என்னுடன் இல்லையம்மா
கவலையுடன்
உன் மகனாய் என்றும்

முஆத்

அன்பின் வடிவமாய் ஆதியின் விளக்காய் இன்று வரை ஈசன் அடிபோற்றி உன்னை பணிந்து ஊரெல்லாம் போற்ற என்றைக்கும் உன் மகனாய் ஏடு எடுத்து ஐயம் இன்றி ஒற்றை மனிதனாய் வாழ ஓவியமாய் என்னில் நீயும்…

அன்பின் வடிவமாய் ஆதியின் விளக்காய் இன்று வரை ஈசன் அடிபோற்றி உன்னை பணிந்து ஊரெல்லாம் போற்ற என்றைக்கும் உன் மகனாய் ஏடு எடுத்து ஐயம் இன்றி ஒற்றை மனிதனாய் வாழ ஓவியமாய் என்னில் நீயும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *