Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அன்னை 

அன்னை

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அன்பின் உறைவிடம் அன்னை
உயிரும் உரைந்திடும் உதிரத்தை
பாலாய் மாத்திடும் அன்னை
ஊட்டியவள் மழலையிடம் அன்னை

அறிவின் மலர்விடம் அன்னை
அகிலம் ஆழிடம் தன்மை
அறியா என்னிடம் பண்பை
கற்பித்தவள் மழலையிடம் அன்னை

தீயாகத்தின் ஒளிர்விடம் அன்னை
தீமைகள் செய்திடும் என்னை
சீறாய் திருத்திடும் அன்னை
சுவனமும் உன்காலிடம் அன்னை

Ibnuasad

அன்பின் உறைவிடம் அன்னை உயிரும் உரைந்திடும் உதிரத்தை பாலாய் மாத்திடும் அன்னை ஊட்டியவள் மழலையிடம் அன்னை அறிவின் மலர்விடம் அன்னை அகிலம் ஆழிடம் தன்மை அறியா என்னிடம் பண்பை கற்பித்தவள் மழலையிடம் அன்னை தீயாகத்தின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *