அன்பின் மொழி எது
- by admin
- 9
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஒரு தாய் குழந்தையை
ஈன்றொடுக்க முன்
அவள் குழந்தையுடன்
பேசும் மொழியில்
அன்பின் மொழியை அங்கு காணலாம்
ஆணோ பெண்ணோ
இறைவன் படைத்த தத்தம்
துணையாகிய அவளை அவனை
மட்டும் அன்பு கொள்கையில்
அன்பின் மொழியை அங்கு காணலாம்
படைத்த இறைவன்
அடியான் மீது
காட்டும் தயவிலும்
அன்பின் மொழியை காணலாம்
இது போல உன்னதமான
ஒவ்வொன்றிலும்
அன்பின் மொழியை காணலாம்.
அதில் சிலருக்கு
மொழி புரியும்.
பலருக்கு
மொழிபெயர்ப்பு தேவைப்படும்.
Nafees Naleer
(Irfani, SEUSL)
வியூகம் வெளியீட்டு மையம்
ஒரு தாய் குழந்தையை ஈன்றொடுக்க முன் அவள் குழந்தையுடன் பேசும் மொழியில் அன்பின் மொழியை அங்கு காணலாம் ஆணோ பெண்ணோ இறைவன் படைத்த தத்தம் துணையாகிய அவளை அவனை மட்டும் அன்பு கொள்கையில் அன்பின்…
ஒரு தாய் குழந்தையை ஈன்றொடுக்க முன் அவள் குழந்தையுடன் பேசும் மொழியில் அன்பின் மொழியை அங்கு காணலாம் ஆணோ பெண்ணோ இறைவன் படைத்த தத்தம் துணையாகிய அவளை அவனை மட்டும் அன்பு கொள்கையில் அன்பின்…