Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அமெரிக்காவுக்கு எதிராக சீனா புதிய தடை 

அமெரிக்காவுக்கு எதிராக சீனா புதிய தடை

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அமெரிக்காவுக்கு எதிராக சீனா புதிய தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா, கடந்த தினம் சீனாவுக்கு எதிராக விதித்த தடைக்கு பதிலடியாகவே சீனா இவ்வாறு தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க சார்ந்த நிறுவனங்களுக்கு சீனா, தற்போது தடை விதித்துள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்டவர்களுல் அமெரிக்காவின் முன்னாள் வணிக செயலாளரும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர், சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சீனா இவ்வாறு தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மத்திய சீனாவின் ‘ஷெங்சு’ நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 40ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

12 இலட்சத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளார்கள். வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லும் காட்சியை அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது. DGI

அமெரிக்காவுக்கு எதிராக சீனா புதிய தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா, கடந்த தினம் சீனாவுக்கு எதிராக விதித்த தடைக்கு பதிலடியாகவே சீனா இவ்வாறு தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க சார்ந்த நிறுவனங்களுக்கு சீனா, தற்போது…

அமெரிக்காவுக்கு எதிராக சீனா புதிய தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா, கடந்த தினம் சீனாவுக்கு எதிராக விதித்த தடைக்கு பதிலடியாகவே சீனா இவ்வாறு தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க சார்ந்த நிறுவனங்களுக்கு சீனா, தற்போது…