Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் 

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியில்  சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக,  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்று முன்தினத்துடன்  ஒப்பிடுகையில் நேற்று   அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்,  அவ்வங்கி தெரிவித்தது. இலங்கை மத்திய வங்கி நேற்று (04) வெளியிட்ட நாணய மாற்று வீத அறிக்கையிலேயே, இதனைத் தெரிவித்தது. இதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 9 சதமாக பதிவாகியது. நேற்று முன்தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 24 சதமாக இருந்தது.

அத்துடன் நேற்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 304 ரூபா 56 சதமாக பதிவாகியது. நேற்று முன்தினம் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 304 ரூபா 60 சதமாக இருந்ததாகவும், மத்திய வங்கி மேலும் தெரிவித்தது.

The post அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியில்  சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக,  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்று முன்தினத்துடன்  ஒப்பிடுகையில் நேற்று   அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று…

[[{“value”:” அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியில்  சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக,  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்று முன்தினத்துடன்  ஒப்பிடுகையில் நேற்று   அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *