Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அம்மா 

அம்மா

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அம்மா என்ற வார்த்தையில்
உலகமே அடங்குமடி

அன்பின் இலக்கணம்
நீ தானோ அம்மா

சுயநலம் இல்லாத இதயம்
நீ தானோ அம்மா

அளவிட முடியாத
அன்பு நீ தானே அம்மா

வெறுப்பைக் காட்டாத முகம்
நீ தானோ அம்மா

உன்னை போல் இவ்வுலகில்
ஓர் உறவு இல்லையம்மா

Nushra Aadam
Akurana
SEUSL

அம்மா என்ற வார்த்தையில் உலகமே அடங்குமடி அன்பின் இலக்கணம் நீ தானோ அம்மா சுயநலம் இல்லாத இதயம் நீ தானோ அம்மா அளவிட முடியாத அன்பு நீ தானே அம்மா வெறுப்பைக் காட்டாத முகம்…

அம்மா என்ற வார்த்தையில் உலகமே அடங்குமடி அன்பின் இலக்கணம் நீ தானோ அம்மா சுயநலம் இல்லாத இதயம் நீ தானோ அம்மா அளவிட முடியாத அன்பு நீ தானே அம்மா வெறுப்பைக் காட்டாத முகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *