‘அம்வாஸ் கொலரா’ நோய்!

  • 8

‘அம்வாஸ்’ என்பது பலஸ்தீனின் ஜெரூஸலம் நகருக்கும், இஸ்ரேலின் ரமல்லா நகருக்குமிடையிலுள்ள குக்கிராமம் ஒன்றின் பெயராகும். ‘கொலரா’ (கொள்ளை நோய்) எனும் உயிர்க்கொல்லி வாந்திபேதி நோய் அக்கிராமத்தில் முதன்முதலாக அப்போது தோன்றியதால் அக்கிராமத்தின் பெயரைக்கொண்டு அதற்கு ‘அம்வாஸ் கொலரா’ என்று வரலாற்றில் பதிவானது. பின்னர் இந்நோய், ‘அம்வாஸ்’ கிராமத்திலிருந்து ‘ஷாம்’ பிரதேசத்திற்குள் (இன்றைய சிரியா, துருக்கி, பலஸ்தீன், ஈராக், லெபனான், ஜோர்தான் ஆகிய நாடுகளுக்குள்) பரவியது.

இந்நோய் தாக்கத்தால் 25,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். முஆத் பின் ஜபல் (ரழி), அபூ உபைதா (ரழி), யஸீத் பின் அபீ சுப்யான் (ரழி) போன்ற சிறப்புமிகு நபித்தோழர்களும் மரணித்தார்கள். எனவே, நோய் போன்ற சோதனையை நீங்கள் அலட்சியமாகக் கருதாதீர்கள்; பூரண ஆரோக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்!”

[ நூல்: ‘அல்பிbதாயா வந்நிஹாயா’, 19/76 ]

 طاعون عمواس

منسوب إلى بليدة صغيرة يقال لها: ‘عمواس’. وهي بين القدس والرملة، لأنها كان أول ما نجم هذا الداء بها، ثم انتشر في الشام منها. قتل من المسلمين في الشام خمسة وعشرون ألفا ومات فيه من خيار الصحابة كمعاذ بن جبل، وأبو عبيدة، ويزيد بن أبي سفيان رضي الله عنهم.
فلا تستهينوا بالبلاء وسلوا الله العافية!
[ البداية والنهاية، 10/76 ]

அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்
(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,
வவுனியா.

‘அம்வாஸ்’ என்பது பலஸ்தீனின் ஜெரூஸலம் நகருக்கும், இஸ்ரேலின் ரமல்லா நகருக்குமிடையிலுள்ள குக்கிராமம் ஒன்றின் பெயராகும். ‘கொலரா’ (கொள்ளை நோய்) எனும் உயிர்க்கொல்லி வாந்திபேதி நோய் அக்கிராமத்தில் முதன்முதலாக அப்போது தோன்றியதால் அக்கிராமத்தின் பெயரைக்கொண்டு அதற்கு…

‘அம்வாஸ்’ என்பது பலஸ்தீனின் ஜெரூஸலம் நகருக்கும், இஸ்ரேலின் ரமல்லா நகருக்குமிடையிலுள்ள குக்கிராமம் ஒன்றின் பெயராகும். ‘கொலரா’ (கொள்ளை நோய்) எனும் உயிர்க்கொல்லி வாந்திபேதி நோய் அக்கிராமத்தில் முதன்முதலாக அப்போது தோன்றியதால் அக்கிராமத்தின் பெயரைக்கொண்டு அதற்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *