Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) புதிய சட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி - Youth Ceylon

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) புதிய சட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் (Non Governmental Organizations) சட்டப்படியான பதிவு மற்றும் மேற்பார்வையில் திருத்தங்களை ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஜனாதிபதியினால் சமர்பிக்கப்ட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வௌியிட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தில், தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் பதிவுக்காக 1980 ஆம் ஆண்டு எண் 31 இன் தற்போதைய தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தின் விதிகள் தற்போதைய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, 1980 ஆம் ஆண்தொண்டர் சமூக சேவைகள் நிறுவனங்களை (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தை ஒரு புதிய சட்டத்துடன் மாற்றுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. LNN Staff

தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் (Non Governmental Organizations) சட்டப்படியான பதிவு மற்றும் மேற்பார்வையில் திருத்தங்களை ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜனாதிபதியினால் சமர்பிக்கப்ட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வௌியிட்டுள்ள அமைச்சரவை…

தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் (Non Governmental Organizations) சட்டப்படியான பதிவு மற்றும் மேற்பார்வையில் திருத்தங்களை ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜனாதிபதியினால் சமர்பிக்கப்ட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வௌியிட்டுள்ள அமைச்சரவை…