அரேபியப் பாஷையை நேசிப்போம்

  • 10

காருண்ய நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று விடயங்களுக்காக அரேபியர்களை, நேசியுங்கள்! ஏனெனில், நான் ஒரு அரேபியர், இறை வேதமும் அரபு மொழியில் இறங்கியது, சுவன வாசிகள் கதைப்பதும் அரபு மொழியில்தான்.” அறிவிப்பாளர்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வாயிலாக, இமாம்களான; தப்ரானீ, ஹாகிம், பய்ஹகீ (ரஹ்) போன்றோர்கள். ஹதீஸின் நிலை: மிகவும் பலவீனமானது.

قال رسول الله صلى الله عليه وسلم؛
“أحبوا العرب لثلاث: لأني عربي، والقرآن عربي، وكلام أهل الجنة عربي ”
رواه الطبراني في معجميه الكبير واأوسط والحاكم في مستدركه والبيهقي في الشعب.
درجة الحديث : ضعيف جداً

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன் ஆமீ

காருண்ய நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று விடயங்களுக்காக அரேபியர்களை, நேசியுங்கள்! ஏனெனில், நான் ஒரு அரேபியர், இறை வேதமும் அரபு மொழியில் இறங்கியது, சுவன வாசிகள் கதைப்பதும் அரபு மொழியில்தான்.” அறிவிப்பாளர்கள்: இப்னு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *