அல் குர்ஆனுடன் உங்களுக்கு எவ்வகையான தொடர்பு..?

  • 10

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஒரு கூட்டம் அல் குர்ஆனை கற்று, இவ் உலகை யாசிக்க முன் நீங்கள் அதை கற்று, அதனூடாக சுவர்க்கலோகத்தை அவனிடம் கேளுங்கள்! நிச்சயமாக, இத் திருமறை குர்ஆனை முவ் வகுப்பினர் கற்றுக் கொள்வார்கள்.

  1.  ஒருவர், அதைப் படித்து, விளங்கி பெருமை பேசுகிறவர்,
  2. அதைப் படித்து, உண்டு பிழைப்பவர்,
  3. இறை பொறுத்தும் நாடி, அதைப் படிப்பவர்.

(அஸ் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா – 258)

● قال ﷺ :
” تعلموا القرآن ، و سلوا الله به الجنة ، قبل أن يتعلمه قوم ، يسألون به الدنيا ، فإن القرآن يتعلمه ثلاثة :
رجل يباهي به ،
ورجل يستأكل به ،
ورجل يقرأه لله ” .

📚 السلسلة الصحيحة للعلاّمة الألباني رحمه الله تعالى برقم : (٢٥٨) .

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன்ஆமீ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஒரு கூட்டம் அல் குர்ஆனை கற்று, இவ் உலகை யாசிக்க முன் நீங்கள் அதை கற்று, அதனூடாக சுவர்க்கலோகத்தை அவனிடம் கேளுங்கள்! நிச்சயமாக, இத் திருமறை குர்ஆனை முவ்…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஒரு கூட்டம் அல் குர்ஆனை கற்று, இவ் உலகை யாசிக்க முன் நீங்கள் அதை கற்று, அதனூடாக சுவர்க்கலோகத்தை அவனிடம் கேளுங்கள்! நிச்சயமாக, இத் திருமறை குர்ஆனை முவ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *