Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆன்மாவின் நுண்மை 

ஆன்மாவின் நுண்மை

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

துளைக்கப் பட்ட
மூங்கில் காடுகளிலிருந்து
மிதந்து வரும்
இசையின் ஸ்வரங்கள்
நிலவின் வியர்வைத்
துளிகளில்
நிறமற்ற கனவுகளை
வர்ணம்
தீட்டிக் கொண்டிருக்கிறன.

இரவின் புல்லில்
படர்ந்திருக்கும் ஒற்றைப்
பனித்துளியின்
நுண்மையென
கனமேறிக் கொண்டிருக்கிறது
ஆன்மா.

மர்மம் பூட்டிய
மங்கியவெளிச்சம்
மெழுகுத்திரியின்
கடைசிச் சொட்டாய்
புகைந்து கொண்டிருக்கின்றன
மின்னல் எழுத்துக்கள்.

மிஸ்ரா ஜப்பார்

துளைக்கப் பட்ட மூங்கில் காடுகளிலிருந்து மிதந்து வரும் இசையின் ஸ்வரங்கள் நிலவின் வியர்வைத் துளிகளில் நிறமற்ற கனவுகளை வர்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறன. இரவின் புல்லில் படர்ந்திருக்கும் ஒற்றைப் பனித்துளியின் நுண்மையென கனமேறிக் கொண்டிருக்கிறது ஆன்மா.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *