Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆப்கான் ஏ அணிக்கு எதிரான தொடரில் மொஹமட் சிறாஸிற்கு வாய்ப்பு 

ஆப்கான் ஏ அணிக்கு எதிரான தொடரில் மொஹமட் சிறாஸிற்கு வாய்ப்பு

  • 1

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இலங்கை ஏ குழாம் இன்று (25) இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டது. இதில் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிறாஸ் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் ஏ அணி 5 உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் மற்றும் ஒரு நான்கு நாள் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டி தொடர் எதிர்வரும் 28ம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது. இத் தொடரின் முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை ஏ அணிக் குழாம் இன்று அறிவிக்கப்பட்டது. அதற்கமைய அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஏ அணிக் குழாத்தில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸ் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதேநேரம் அணியின் தலைவராக இலங்கை தேசிய அணியில் விளையாடி வரும் சஹான் ஆராச்சிகே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அனுபவமிக்க வீரர்களான மினோத் பானுகஇ நிசான் மதுஷ்கஇ நுவனிது பெர்னாண்டோ, துஷான் ஹேமந்த, லஹிரு உதார, சாமிக்க குணசேகர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியருக்கு இக் குழாத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூர் பொட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களான பவன் ரத்நாயக்க, அஹான் விக்ரமசிங்க, வனுஜ சஹான் மற்றும் நிமேஷ் விமுக்தி ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ள 12வீரர்கள் கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளமை குறப்பிடத்தக்கது.

 

முதல் இரு போட்டிகளுக்குமான இலங்கை ஏ குழாம்

சஹான் ஆராச்சிகே

நுவனிது பெர்னாண்டோ
மினோத் பானுக
நிசான் மதுஷ்க
துஷான் ஹேமந்த
லஹிரு உதார
சாமிக்க குணசேகர
சாமிக்க கருணாரத்ன
பவன் ரத்நாயக்க
அஹான் விக்ரமசிங்க
வனுஜ சஹான்
நிமேஷ் விமுக்தி
மொஹமட் சிராஸ்

 

 

(அரபாத் பஹர்தீன்)

The post ஆப்கான் ஏ அணிக்கு எதிரான தொடரில் மொஹமட் சிறாஸிற்கு வாய்ப்பு appeared first on Uthayam News.

“}]]Read More 

​ 

[[{“value”:” ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இலங்கை ஏ குழாம் இன்று (25) இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டது. இதில் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிறாஸ்…

[[{“value”:” ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இலங்கை ஏ குழாம் இன்று (25) இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டது. இதில் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிறாஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *