Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இங்கிருந்து அறிந்து பாதையை செப்பனிடுவோம்! 

இங்கிருந்து அறிந்து பாதையை செப்பனிடுவோம்!

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஷெய்க் அல் கஸ்ஸாலி கூறுவது போல எம்மவர்களுக்கு ‘இஸ்லாம்’ என்பது பெண்கள் முகத்திரை (நிகாப்) அணிவதும், இசையை ஹராம் என்று தீர்ப்பளிப்பதும், கரண்டை காலுக்கு மேல் ஆடை அணிவதும் மட்டும் தான்! இவர்கள் ‘இஸ்லாத்தில்’ ஹராம்கள் மட்டுமே உள்ளது. ஹலால்கள் என்பது சுத்தமாக இல்லை.

தாஹிர் இப்னு ஆஷுர் கூறுவது போல ‘வழிகளை அடைப்பது’ மட்டுமே உள்ளது. மாறாக ‘வழிகளை திறப்பது’ என்பது இல்லை. மொத்தத்தில் இறுக்கமும், கடினமும் தான் இவர்களின் ‘இஸ்லாம்’. நெகிழ்வும், மென்மையும் இவர்களிடத்தில் கிஞ்சித்தும் கிடையாது. உங்கள் ‘இஸ்லாத்தில்’ என்னால் இருக்க முடியாது என்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்!

லஃபீஸ் ஷஹீத்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ஷெய்க் அல் கஸ்ஸாலி கூறுவது போல எம்மவர்களுக்கு ‘இஸ்லாம்’ என்பது பெண்கள் முகத்திரை (நிகாப்) அணிவதும், இசையை ஹராம் என்று தீர்ப்பளிப்பதும், கரண்டை காலுக்கு மேல் ஆடை அணிவதும் மட்டும் தான்! இவர்கள் ‘இஸ்லாத்தில்’…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *