Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இதயத்தினூடாக உதவுங்கள் 

இதயத்தினூடாக உதவுங்கள்

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் இலாபத்தையும் நட்டத்தையும் பற்றிக் கணக்கிடுவது மட்டுமல்ல. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம், நீங்கள் மட்டும் எவ்வாறு பயனடையலாம் என்று சிந்திக்காமல் மற்றவர்களுக்கும் கொடுத்துதவுவது, ஆதரிப்பது மற்றும் கவனித்துக்கொள்வதாகும்.

சிலர் அந்த வேலைகளை செய்கிறார்கள், கொடுக்கிறார்கள், ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் பெருமைப்பட வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். நோக்கம் உண்மையிலேயே உதவ வேண்டுமென்றால், நீங்கள் அதை அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். கொடுப்பது என்பது பொருள்சார்ந்த விஷயங்களைப் பற்றியது மட்டுமல்ல, தேவைப்படும் எவருக்கும் உணர்ச்சி ரீதியாகவும் மற்றும் மன ஆறுதலுக்காகவும் உங்களால் முடிந்த அத்தனையும் செய்யலாம். சில நேரங்களில் உங்கள் நேரமும் இருப்பும் மதிப்புமிக்கதாக அவர்களுக்கு இருக்கும்.

மனிதர்களுக்கு உதவுங்கள் ஆனால் அமைதியாக அதை உங்கள் ஆத்மாவினூடாக இதயத்திலிருந்து செய்யுங்கள்.

Shafna Nazeer.

வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் இலாபத்தையும் நட்டத்தையும் பற்றிக் கணக்கிடுவது மட்டுமல்ல. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம், நீங்கள் மட்டும் எவ்வாறு பயனடையலாம் என்று சிந்திக்காமல் மற்றவர்களுக்கும் கொடுத்துதவுவது, ஆதரிப்பது மற்றும் கவனித்துக்கொள்வதாகும். சிலர் அந்த வேலைகளை…

வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் இலாபத்தையும் நட்டத்தையும் பற்றிக் கணக்கிடுவது மட்டுமல்ல. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம், நீங்கள் மட்டும் எவ்வாறு பயனடையலாம் என்று சிந்திக்காமல் மற்றவர்களுக்கும் கொடுத்துதவுவது, ஆதரிப்பது மற்றும் கவனித்துக்கொள்வதாகும். சிலர் அந்த வேலைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *