Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இது தான்யா இன்றைய உலகம்! 

இது தான்யா இன்றைய உலகம்!

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எங்கும் எவரிடத்திலும்
தொல்லைபேசிகள் இல்லாமலில்லை
பொண்ணுங்க மார்க்கமில்லாவிட்டாலும்
Phone market ஆக இருக்கனம்.

வறுமையில் வாடினாலும்
வட்ஸ்அப் செல்ல Data இருக்கனம்.
Familyக்கு காட்டாவிட்டாலும் Facebook இல்
Face காட்டும் Fashion உலகம் இது.

Instraவில் இன்பம் காணும் Idiots
IMOவில் அடாவடித்தனம் பண்ணும் AudioCalls
SOMAவில் சோகம் சொல்லி
சொந்தம் பாடும் கள்ளக்காதலர்கள்.

வெளிநாட்டுக்கு கணவன் சென்றதும் வெளித்தொடர்பில் ஊறிய மனைவிமார் சமூகம்
ஆட்டோ காரனுக்கு
Autography கொடுக்கும் Auntyமார்.

கூடிப்பேசும் ஊர்பலாய் மறைந்து
ஊருராய் பலாய் தேடும் GroupChats
விடுதியில் விபச்சாரம் மறைந்து
வீட்டுக்குள் வந்து விட்ட விம்பம்.

Bus Bus ஆக அலைந்து செய்த Shopping மறைந்து Online Shopping வந்த வாட்டம்
அடக்கம் பேணும் அபாயா அழிந்து
ஆடவர் ரசிக்கும் அபாயா வந்த Speed.

அன்பு,உண்மை,நேர்மை,மனிதநேயம்
அனைத்தும் தேடப்பட வேண்டியவை
மிருகத்தன்மையை களைத்தெரிந்து மீண்டும்
மனிதத்தை கொண்டு வருவோம்.

பிஞ்சிலிருந்தே செதுக்கினால்தான்
அழகான சிற்பமாகும்.

Binth Akram

எங்கும் எவரிடத்திலும் தொல்லைபேசிகள் இல்லாமலில்லை பொண்ணுங்க மார்க்கமில்லாவிட்டாலும் Phone market ஆக இருக்கனம். வறுமையில் வாடினாலும் வட்ஸ்அப் செல்ல Data இருக்கனம். Familyக்கு காட்டாவிட்டாலும் Facebook இல் Face காட்டும் Fashion உலகம் இது.…

எங்கும் எவரிடத்திலும் தொல்லைபேசிகள் இல்லாமலில்லை பொண்ணுங்க மார்க்கமில்லாவிட்டாலும் Phone market ஆக இருக்கனம். வறுமையில் வாடினாலும் வட்ஸ்அப் செல்ல Data இருக்கனம். Familyக்கு காட்டாவிட்டாலும் Facebook இல் Face காட்டும் Fashion உலகம் இது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *