Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இலங்கை மாணவன் மதீனா விபத்தில் மரணம்..! 

இலங்கை மாணவன் மதீனா விபத்தில் மரணம்..!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை பேருவளையை பிறப்பிடமாக் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையின் பேருவளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவராவார். இவருடைய ஜனாஸா மதீனா புனித ஜன்னத்துல் பகீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

The post இலங்கை மாணவன் மதீனா விபத்தில் மரணம்..! appeared first on Uthayam News.

“}]]Read More 

​ 

[[{“value”:” சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை பேருவளையை பிறப்பிடமாக் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். இருபது வயதுடைய ஸீஷான்…

[[{“value”:” சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை பேருவளையை பிறப்பிடமாக் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். இருபது வயதுடைய ஸீஷான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *