Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இவை தான் வேண்டும் 

இவை தான் வேண்டும்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இறைவா!
என் ஒவ்வொரு அசைவிலும்
இஸ்லாமிய வழிமுறை வேண்டும்

என் ஒவ்வொரு மூச்சிலும்
சுன்னாவின் அங்கிகாரம் வேண்டும்

என் ஒவ்வொரு வார்த்தையிலும்
இறை பக்தி வேண்டும்

என் ஒவ்வொரு கேட்டலிலும்
இறை நம்பிக்கை வேண்டும்

என் ஒவ்வொரு எட்டிலும்
இறை சிந்தனை வேண்டும்

என் உடலிலன் ஒவ்வொரு முடிச்சிக்களிலும்
ஈமானியப் பற்று வேண்டும்

என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் திருநாமங்கள் முழங்கிடும் ஒலி வேண்டும்

என் சொல், செயல் முழுவதுமே
தூய இஸ்லாத்திற்கு அடிமையாகிட வேண்டும்

இறுதியில் மறுமையில்
உறுதியான நிலையான நன்நாளில்
உன் திருமுகம் காணும்
நற்பாக்கியம் வேண்டும்
இவை தான் வேண்டும்!

Jàzira Junaideen
Medawachchiya

இறைவா! என் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாமிய வழிமுறை வேண்டும் என் ஒவ்வொரு மூச்சிலும் சுன்னாவின் அங்கிகாரம் வேண்டும் என் ஒவ்வொரு வார்த்தையிலும் இறை பக்தி வேண்டும் என் ஒவ்வொரு கேட்டலிலும் இறை நம்பிக்கை வேண்டும்…

இறைவா! என் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாமிய வழிமுறை வேண்டும் என் ஒவ்வொரு மூச்சிலும் சுன்னாவின் அங்கிகாரம் வேண்டும் என் ஒவ்வொரு வார்த்தையிலும் இறை பக்தி வேண்டும் என் ஒவ்வொரு கேட்டலிலும் இறை நம்பிக்கை வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *