Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இஸ்லாமிய இயக்கங்கள் 

இஸ்லாமிய இயக்கங்கள்

  • 20

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இஸ்லாமிய இயக்கங்கள் அடிப்படையில் “ஆள் உருவாக்கம்” செய்பவை அல்ல. மாறாக உருவாகி இருப்பவர்களை ஒருங்கிணைத்த அளவில் சமூக பணிகளின் பால் தூண்டுவதே இயக்கங்களின் வேலை. உதாரணமாக ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவியை உருவாக்கியது இஹ்வானிய இயக்கம் அல்ல. அவர் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாபெரும் அறிஞர்களின் உருவாக்கம். அப்படி உருவான கர்ளாவியை சமூக பணியில் உழைக்கும் ஆர்வத்தை ஊட்டியது இஸ்லாமிய இயக்கம் தான். இஸ்லாமிய இயக்கங்களினால் ஆள் உருவாக்கம் செய்ய முடியாது, அது மிகவும் அடிப்படையான கல்வி மற்றும் அறிவியல் மாற்றத்தினால் உருவாக வேண்டும் என்பதை இஸ்லாமிய இயக்கங்கள் ஆரம்பமாக உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.!

இங்கிருந்து அறிவோம்

லஃபீஸ்ஷஹீத்

இஸ்லாமிய இயக்கங்கள் அடிப்படையில் “ஆள் உருவாக்கம்” செய்பவை அல்ல. மாறாக உருவாகி இருப்பவர்களை ஒருங்கிணைத்த அளவில் சமூக பணிகளின் பால் தூண்டுவதே இயக்கங்களின் வேலை. உதாரணமாக ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவியை உருவாக்கியது இஹ்வானிய…

இஸ்லாமிய இயக்கங்கள் அடிப்படையில் “ஆள் உருவாக்கம்” செய்பவை அல்ல. மாறாக உருவாகி இருப்பவர்களை ஒருங்கிணைத்த அளவில் சமூக பணிகளின் பால் தூண்டுவதே இயக்கங்களின் வேலை. உதாரணமாக ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவியை உருவாக்கியது இஹ்வானிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *