Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஈமானிய நட்புக்காய் 

ஈமானிய நட்புக்காய்

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சிரித்து மகிழ்ந்து
அழுது கனத்து
எம் நட்பின் அத்திவாரம்
தொடரும்

சண்டைக்கு இங்கு
ஏது பஞ்சம்
சமாதானம் எம்மை
அனைக்கும்
ஓர் நொடிப்பொழுதினிலே
அழுகையில் கண்ணீர் வடிக்க
எத்தனிக்கையில்
ஆறுதல் கரங்கள்
வடிந்த கண்ணீரைத்
துடைத்துவிடும்!

லேட் நெய்ட் பfன்
இந் நட்பிற்குள் இல்லை
லேட் ஆகி எழுந்தால்
கோவம் கலந்த வதனம்
இந் நட்புக்குள் அதிகம்

தாயின் அரவனைப்பை
நண்பியின் முகத்தில் கண்டேன்
ஒற்றைப் புன்னகைத்தான்
அவளுக்கு நான் வழங்கிய
ஒற்றைப்பதில்!

நீண்ட நேரம் அவளுடன்
என் பேச்சுத் தொடராவிடினும்
எம் நட்பிற்கு ஆயுள் அதிகம்
என நினைக்கிறேன்.
ஏனென்றால்
எம் நட்பின் நோக்கம்
ஈமானிய அத்திவாரமே!

மொடலாய் பழகும்
நண்பிகள் தேவையில்லை
மொடஸ்ரியாய் இருக்கும்
நண்பிகள் இருந்தால் போதும்!

மொத்தமாய் ஓர் ஈமானிய உறவால்
சுவனம் நோக்கிய பயனத்தில்
கைகோர்க்கும் தோழமை!

இவள்
எழுத்தின் நேசகி
ZILFA NALIM

சிரித்து மகிழ்ந்து அழுது கனத்து எம் நட்பின் அத்திவாரம் தொடரும் சண்டைக்கு இங்கு ஏது பஞ்சம் சமாதானம் எம்மை அனைக்கும் ஓர் நொடிப்பொழுதினிலே அழுகையில் கண்ணீர் வடிக்க எத்தனிக்கையில் ஆறுதல் கரங்கள் வடிந்த கண்ணீரைத்…

சிரித்து மகிழ்ந்து அழுது கனத்து எம் நட்பின் அத்திவாரம் தொடரும் சண்டைக்கு இங்கு ஏது பஞ்சம் சமாதானம் எம்மை அனைக்கும் ஓர் நொடிப்பொழுதினிலே அழுகையில் கண்ணீர் வடிக்க எத்தனிக்கையில் ஆறுதல் கரங்கள் வடிந்த கண்ணீரைத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *