Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எண்ணங்கள் 

எண்ணங்கள்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எதை செய்யவும்
விதை போடுவது எண்ணங்கள்
எண்ணங்கள் பல
வண்ணங்களில் இங்கே

கொடுக்கும் எண்ணம்
சிலருக்கு – சேர்க்கும்
எண்ணம் பலருக்கு…

வாழ்த்தும் எண்ணம்
சிலருக்கு -தூற்றும்
எண்ணம் பலருக்கு…

ஏற்கும் எண்ணம்
சிலருக்கு – மறுக்கும்
எண்ணம் பலருக்கு…

உண்மையாய் சில எண்ணங்கள்
போலியாய் பல எண்ணங்கள்…

போலிகள் வாழ்ந்து விட்டு
போன பின்
உண்மைகள் உலா
வருகின்றன உலகிலே…

உயிரின்றியே எண்ணங்கள்
பல வண்ணங்களில் இங்கே…..

Rushdha Faris
SEUSL

எதை செய்யவும் விதை போடுவது எண்ணங்கள் எண்ணங்கள் பல வண்ணங்களில் இங்கே கொடுக்கும் எண்ணம் சிலருக்கு – சேர்க்கும் எண்ணம் பலருக்கு… வாழ்த்தும் எண்ணம் சிலருக்கு -தூற்றும் எண்ணம் பலருக்கு… ஏற்கும் எண்ணம் சிலருக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *