Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
என்னில் ஓர் அவள் 

என்னில் ஓர் அவள்

  • 60

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வீழ்வதற்கு நான் கோழையுமல்ல
வாழ்வதற்குத் தயங்கவுமில்லை

வீரியம் கொண்ட வீரப்பெண்
அவளே நான்
காரியம் கொண்டு
படைக்கவும் தெரியும்
களிமண் கொண்டு
செதுக்கவும் தெரியும்
காவியத்தில் இடம் பிடிக்கவும்
தெரியும்.

மங்கை என்பவள்
போதை தரும் பேதையல்ல
உன்னை மேதையாய் மாற்றும்
சீவுளி அவள்

தாய்மையை நேசிப்பனுக்கு
நான் சொல்லும் தத்துவம் புரியும்

தூய்மையாய் நேசிப்பவனுக்கு
மாது மதுவில்லை என்றும்…

மதிக்க தெரியா விட்டாலும்
மிதிக்க பழகாதீர்கள்
துதிக்கப் பழகுங்கள்…

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

வீழ்வதற்கு நான் கோழையுமல்ல வாழ்வதற்குத் தயங்கவுமில்லை வீரியம் கொண்ட வீரப்பெண் அவளே நான் காரியம் கொண்டு படைக்கவும் தெரியும் களிமண் கொண்டு செதுக்கவும் தெரியும் காவியத்தில் இடம் பிடிக்கவும் தெரியும். மங்கை என்பவள் போதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *