என் அம்மா
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
நான் பிறந்த நொடி வரை
நீ செய்த தியாகங்கள்,
நீ பட்ட கஷ்டங்கள்
அனைத்தையும்
என்னிடமே தந்துவிடு!
உன் போல் இல்லையெனினும்
இயன்றளவு முயற்சிப்பேன்.
நீயிருக்கும் காலம் எல்லாம்
உன் காலடியில் கிடந்து.
நாள் தோறும் பணிவிடை செய்ய!
Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka
நான் பிறந்த நொடி வரை நீ செய்த தியாகங்கள், நீ பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் என்னிடமே தந்துவிடு! உன் போல் இல்லையெனினும் இயன்றளவு முயற்சிப்பேன். நீயிருக்கும் காலம் எல்லாம் உன் காலடியில் கிடந்து. நாள்…
நான் பிறந்த நொடி வரை நீ செய்த தியாகங்கள், நீ பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் என்னிடமே தந்துவிடு! உன் போல் இல்லையெனினும் இயன்றளவு முயற்சிப்பேன். நீயிருக்கும் காலம் எல்லாம் உன் காலடியில் கிடந்து. நாள்…