Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஒருத்தன் 

ஒருத்தன்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வஞ்சி அவளின் ஆடி அசையும்
கொடியிடையில் கோலமிட
நினைத்தான் – ஒருத்தன்

ஒய்யாரமாக ஒடிந்து
செல்லும் அவள்
அழகை பருகிட
நினைத்தான் – ஒருத்தன்

பளிச்சென்ற அவள்
பால்முகத்தை ஏலமிட
நினைத்தான் – ஒருத்தன்

கள்ளமில்லா அவள்
உள்ளத்தை களவாட
நினைத்தான் – ஒருத்தன்

அந்தோ பரிதாபம்
கஞ்சி வடிக்க
காசு இல்லாத அவள்
வறுமையில் துணை நிற்க
ஒருத்தனும் இல்லை!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

வஞ்சி அவளின் ஆடி அசையும் கொடியிடையில் கோலமிட நினைத்தான் – ஒருத்தன் ஒய்யாரமாக ஒடிந்து செல்லும் அவள் அழகை பருகிட நினைத்தான் – ஒருத்தன் பளிச்சென்ற அவள் பால்முகத்தை ஏலமிட நினைத்தான் – ஒருத்தன்…

வஞ்சி அவளின் ஆடி அசையும் கொடியிடையில் கோலமிட நினைத்தான் – ஒருத்தன் ஒய்யாரமாக ஒடிந்து செல்லும் அவள் அழகை பருகிட நினைத்தான் – ஒருத்தன் பளிச்சென்ற அவள் பால்முகத்தை ஏலமிட நினைத்தான் – ஒருத்தன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *