Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஒரு வரித் தகவல்கள் 

ஒரு வரித் தகவல்கள்

  • 33

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
  1. மயக்க மருந்து (குளோரோஃபார்ம்) கண்டுபிடித்தவர் —- ஜேம்ஸ் யெங்க் சிம்சன்.
  2. இந்தியாவில் சூரியன் உதயமாகும் நகரம் என்று அழைக்கப்படுவது —-அருணாச்சல பிரதேசம்.
  3. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
  4. தீப்பற்றாத மரம் —- செம்மரம்.
  5. விட்டமின் B குறைபாட்டால் ஏற்படும் நோய் —- பெரி பெரி.
  6. செல்லைக் கண்டறிந்தவர் —- ராபர்ட் ஹுக்.
  7. HIV எனும் எய்ட்ஸ் வைரஸைக் கண்டறிந்தவர் — ராபர்ட் கேலோ.
  8. இந்தியாவில் முதன் முதலில் விமானம் 1911-02-18 ம் திகதி பறக்கவிடப்பட்டது.
  9. நின்றபடியே தூங்கும் பிராணி குதிரையாகும்.
  10. தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று கொடைக்கானல் அழைக்கப்படுகிறது
  11. காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஆண்டு 1915 ஆகும்.
  12. கரையான் நாள் ஒன்றுக்கு 30,000 முட்டைகளை இடுகின்றது.
  13. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விரலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
  14. INDRA என்பது எந்த நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியாகும் —- இந்தியா – ரஷ்யா.
  15. உலகின் நிலைப் பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது —- ரோம்.
  16. இந்தியாவுடன் எந்த நாடு அதிக நீளத்திற்கு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது —- வங்காளதேசம்.
  17. ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு —- போர்த்துகல்.
  18. தற்போது ஐ.நா வின் உறுப்பு நாடுகள் —- 192.
  19. நியூசிலாந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு —- 1840.
  20. மிகப்பெரிய உள்நாட்டுக் கடல் —- மத்திய தரைக்கடல்.
  21. பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு —-  சீனா.
  22. ஒரு தீவுக்கண்டம் என்று அழைக்கப்படும் நாடு —- ஆஸ்திரேலியா.
  23. சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமையிடம் —- வியன்ன.
  24. AK – 47 துப்பாக்கியை கண்டுபிடித்த கால்ஸ்நிகோவ் எந்த நாட்டை சார்ந்தவர் —- ரஷ்யா.
  25. நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு —- நோர்வே.
  26. ஜப்பானின் தலைநகரம் —- டோக்கியோ.
  27. உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு —- கியூபா.
  28. தக்காளி தோன்றிய நாடு —- தென் அமெரிக்கா.
  29. உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம் —– தென் அமேரிக்கா.
  30. கோப்பி பயிர்கள் தோன்றிய கண்டம் —- ஆபிரிக்கா.
  31. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது —- கோயம்புத்தூர்.
Shima Harees
Puttalam

மயக்க மருந்து (குளோரோஃபார்ம்) கண்டுபிடித்தவர் —- ஜேம்ஸ் யெங்க் சிம்சன். இந்தியாவில் சூரியன் உதயமாகும் நகரம் என்று அழைக்கப்படுவது —-அருணாச்சல பிரதேசம். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது. தீப்பற்றாத…

மயக்க மருந்து (குளோரோஃபார்ம்) கண்டுபிடித்தவர் —- ஜேம்ஸ் யெங்க் சிம்சன். இந்தியாவில் சூரியன் உதயமாகும் நகரம் என்று அழைக்கப்படுவது —-அருணாச்சல பிரதேசம். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது. தீப்பற்றாத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *