Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஓர் பொய்யில் 

ஓர் பொய்யில்

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உன் அன்பில் அடிமையானேன்
உன் நட்பில் எனை மறந்தேன்

ஆயிரம் தோழிகள் எனக்கிருந்தும்
உனையென் உயிர்த் தோழியாய் தேர்ந்தெடுத்தேன்.

எத்தனை துன்பங்கள் எனை வாட்டினாலும்
அனைத்திலும் என் துணை நீ என்றேன்.

உன் குணம் அறிந்து என் குறும்பினை
உன்னிடம் காட்ட சிறு பொய் சென்னேன்.

இறுதியில் நான் சொன்ன ஓர் பொய்யால்
பல உண்மைகளை ஏற்க மறுத்தாய்.

என் தவறை எண்ணி வருந்தினேன்
இருந்தும் என் மனதை நொருக்கி விட்டாய்.

நான் உன் உன்னத உறவு
என்பதை மறந்து விட்டாய்.
உன் ஒற்றை வார்த்தையில்!

இருந்தும் புன்னகைக்கிறேன்!
நீ என் தோழி என்பதனால்

தவறு செய்தேன் தண்டித்து விடு!
துண்டித்து விடாதே! தாங்க முடியாது

Sifna Harees
Puttalam

உன் அன்பில் அடிமையானேன் உன் நட்பில் எனை மறந்தேன் ஆயிரம் தோழிகள் எனக்கிருந்தும் உனையென் உயிர்த் தோழியாய் தேர்ந்தெடுத்தேன். எத்தனை துன்பங்கள் எனை வாட்டினாலும் அனைத்திலும் என் துணை நீ என்றேன். உன் குணம்…

உன் அன்பில் அடிமையானேன் உன் நட்பில் எனை மறந்தேன் ஆயிரம் தோழிகள் எனக்கிருந்தும் உனையென் உயிர்த் தோழியாய் தேர்ந்தெடுத்தேன். எத்தனை துன்பங்கள் எனை வாட்டினாலும் அனைத்திலும் என் துணை நீ என்றேன். உன் குணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *