Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடாதே!! 

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடாதே!!

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உலகில் மிகப் பெரிய செல்வந்தரான “பில் கேட்ஸ்” உடன் ஒரு பெண் பேட்டி காண்கிறாள். அந்த பெண் பில்கேட்ஸை நோக்கி, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? எனக் கேட்கிறாள். அப்பொழுது அவர் தன்னிடம் உள்ள காசோலையை அவளிடம் கொடுத்து, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை எழுதிக் கொள்ளுங்கள் என்றார். அப்பெண் “இதை நான் உங்களிடம் எதிர்பார்க்க வில்லை” என பதில் அளித்தாள். அவர் காசோலையை கிழித்து விட்டு இவ்வாறு பதில் அளித்தார்.

“என்னுடைய வெற்றியின் ரகசியம்”..

“நீங்கள் செய்தது போல சந்தர்ப்பங்களை நழுவ விட மாட்டேன்.”

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருந்தால் நீங்களும் உலகில் செல்வந்தரான அறிவிப்பாளராக மாறி இருக்கலாம். அந்த பெண் யோசித்து விட்டு “மீண்டும் அந்த சந்தர்ப்பம் கிடைக்குமா?” என கேட்டாள்.

அதற்கு அவர், “சந்தர்ப்பங்கள் மீளாது” என பதிலளித்தார்.

சப்ரி ஸஹ்வி
BA (Reading)
SEUSL

உலகில் மிகப் பெரிய செல்வந்தரான “பில் கேட்ஸ்” உடன் ஒரு பெண் பேட்டி காண்கிறாள். அந்த பெண் பில்கேட்ஸை நோக்கி, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? எனக் கேட்கிறாள். அப்பொழுது அவர் தன்னிடம் உள்ள…

உலகில் மிகப் பெரிய செல்வந்தரான “பில் கேட்ஸ்” உடன் ஒரு பெண் பேட்டி காண்கிறாள். அந்த பெண் பில்கேட்ஸை நோக்கி, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? எனக் கேட்கிறாள். அப்பொழுது அவர் தன்னிடம் உள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *