Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கேட்டவனின் புலம்பல் 

கேட்டவனின் புலம்பல்

  • 24

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உன்னை அவ்வளவு நம்பினேன்
இப்படிச் செய்து விட்டாயே

உதவி கேட்டேன்
உதாசீனம் செய்துவிட்டாய்
உரிமையோடு வந்தேன்
உனக்கும் எனக்கும் என்ன
உறவென்றாய்?

கடனாயெனும் கேட்டேன்
கைவிரித்து விட்டாயே

எவர் கேட்டும் இல்லாது போகாது
எனக்கு மட்டும் என்ன ஆயிற்று

தரம் குறைந்து போய்விட்டேனா
இல்லை
தவறேதும் செய்து விட்டேனா

மறுத்து விட்டாய் நீ
மனதளவில் வெறுத்துவிட்டேன் நான்

அஸானா அக்பர்

உன்னை அவ்வளவு நம்பினேன் இப்படிச் செய்து விட்டாயே உதவி கேட்டேன் உதாசீனம் செய்துவிட்டாய் உரிமையோடு வந்தேன் உனக்கும் எனக்கும் என்ன உறவென்றாய்? கடனாயெனும் கேட்டேன் கைவிரித்து விட்டாயே எவர் கேட்டும் இல்லாது போகாது எனக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *