Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொரோனா என்னும் மாய நாடகம் 

கொரோனா என்னும் மாய நாடகம்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

New World Order என்னும் திட்டத்துக்கான அடுத்த கட்ட நாடகம் கொரோனா.

750+ கோடி பேர் இருக்கும் உலகத்தில் வெரும் 6500+ பேர் இந்த கொரொனாவினால் இறந்ததுக்காக ஒட்டுமொத்த உலகமே LockDown. இறுதி மாதத்தில் 6500+ பேர் இறந்ந இந்த கொரோனாக்கு உலகம் பூராகவும் ஊரடங்கு சட்டம்.

ஆனால் , இந்த எண்ணிக்கை வாகன விபத்துக்களால் இரு நாட்களில் ஏற்படும் இறப்புக்களாகும்.

அப்போ…. கார Ban பண்றாங்களா? கார் ஓட்றதுக்கு பயப்படுறதில்ல? கார்ல உட்கார்ந்து ஜம்..னு பாட்டப் போட்டுக்கொண்டு பறந்து போய்க்கிட்டிருக்கோம். Cancer என்ற வியாதியினால வருஷத்துக்கு ஒரு கோடிப் பேர் இறக்குறாங்க.

இப்போ நீங்க சொல்லுவிங்க “கொரோனா “க்கு மருந்து கண்டு பிடிக்கப்படயில்ல அதனாலதான் இப்டி சீரியஸா எடுத்து பண்றாங்கண்ணு சொல்லலாம்.

இந்த சாதாரண Flu இருக்குத்தானே அந்த Common Cold க்கு இண்ணைக்கு வரைக்கும் மருந்து இல்ல அது வந்தாலும் கொரானா மாதிரித்தான் பரவும். அது தெரியுமாஉங்களுக்கு. Common coldணால வருசத்துக்கு 56000+ பேர் சாகுறாங்க.

இந்த கொரானாவ check பன்றதுக்கு test கிட் இருக்கு பாருங்க. அந்த டெஸ்ட் பல controversial ஆனா கேள்விகள் இருக்கின்றன. அதுல பல false positive வருதுண்ணு சொல்றாங்க. False Negative வருது என்கிறாங்க. அதேசமயம் கொரோனால ஒருத்தன் செத்தானா? இல்ல அவனுக்கு வேறேதும் பிரச்சன இருந்து அவன் செத்தது கொரோன ல தானா? அப்டினு சொல்றாங்களா? அப்டீண்ணு வெற தெரியல? இங்க வந்து நீங்க சிந்திக்கனும் கொரோனாவ விட பல பிரச்சனைகள் மிகப் பெரிய பிரச்சனைகள்.

பிரச்சனைகளாக இருக்கும் பட்சத்தில் மீடியாவும், அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் கொரோனா என்ற கிருமிய மட்டும் முக்கியத்துவம் குடு்த்துப்பேசி இந்த ஒட்டுமொத்த உலகத்தையே மிகப்பெரிய Lockdownக்கு கொண்டுவந்து Stark marketல இருந்து எல்லாம் collapse ஆகுற Situation க்கு போயி இவை அனைத்தையும் பன்றதுக்கு அந்த கொரொனா என்ற கிருமிதான் காரணம்ணு நினைக்குறீங்களா? அப்டி நீங்க நினைச்சீங்கண்ணா வாழ்த்துக்கள்

பயப்பட்டு பீதி அடைந்திட வேணாம். GRAY STATE என்று சொல்லப்படும் ஒரு திரைப்படம். 2012 இல் டேவிட் கிரவ்லி என்ற அமெரிக்கன் Director எடுத்தாரு. அந்த திரைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் போதே அந்த Director குடும்பத்தோட கொலை செய்யப்பட்டார். அதனால அந்தப்படம் வெளில வரல அந்தத் திரைப்படத்தின் Trailer மட்டும்தான் வெளியாகியது.

அவரு ஏன் குடும்பத்தோட கொல்லப்பட்டார்? அந்தக் கொலையைப் பண்ணியது யார்? இதன் மூலம் பயனடைந்தவர் யார்? அந்தப்படம் எதனைப்பற்றியது? இப்படி எத்தனையோ கேள்விகளும் ஆர்வங்களும்.

இப்போ நான் இங்கே mention பண்ணி இருக்குற youtube link ல அந்தப்பத்தோட trailer இருக்கு பார்த்து அந்தப்படத்துல சொல்லப்பட்ட விடயங்கள் இப்போதய காலகட்டத்துக்கு பொருந்திப் போகுதா…ண்ணு பார்த்து சொல்லுங்க

தொடரும்…
RM.Raskhan

New World Order என்னும் திட்டத்துக்கான அடுத்த கட்ட நாடகம் கொரோனா. 750+ கோடி பேர் இருக்கும் உலகத்தில் வெரும் 6500+ பேர் இந்த கொரொனாவினால் இறந்ததுக்காக ஒட்டுமொத்த உலகமே LockDown. இறுதி மாதத்தில்…

New World Order என்னும் திட்டத்துக்கான அடுத்த கட்ட நாடகம் கொரோனா. 750+ கோடி பேர் இருக்கும் உலகத்தில் வெரும் 6500+ பேர் இந்த கொரொனாவினால் இறந்ததுக்காக ஒட்டுமொத்த உலகமே LockDown. இறுதி மாதத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *