Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொலுசு, மெட்டி, ஒட்டியாணம் அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!! 

கொலுசு, மெட்டி, ஒட்டியாணம் அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  • 2

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

கொலுசு : கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் தான் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மூக்குத்தி : மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்தப் புள்ளிகள் தூண்டப்படும்போது அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்களுக்கு சில நாட்களில் மாதவிடாய் சிக்கல் சரியாகும்.

செயின், நெக்லஸ் : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகிறது.

மெட்டி : மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது. செக்ஸுவல் ஹார்மோன்களைத் தூண்டும். ‘பில்லாலி’ என்பது குழந்தை பிறந்தவுடன் 3-வது விரலில் அணிவது. இதனால் சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பு அதிகரிக்கும்.

மோதிரம் : பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது. ப்ரேசிலட், வாட்ச் அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

தோடு : மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும்.

நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி, சைனஸ் பிரச்சனை சரியாகிறது.

வளையல் : வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யப்படுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் : ஒட்டியாணம் அணியும்போது இடுப்புப் பகுதி நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்றுப் பகுதிகள் வலுவடைகிறது.

Read More : Jio பயனர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! ஏப்ரல் 25ஆம் தேதி ஆப்பு வைக்கும் அம்பானி..!!

The post கொலுசு, மெட்டி, ஒட்டியாணம் அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” கொலுசு : கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் தான் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு…

[[{“value”:” கொலுசு : கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் தான் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *