Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொவிட் பரிசோதனைகளுக்கான உச்சபட்ச கட்டணம் - அதிவிசேட வர்த்தமானி - Youth Ceylon

கொவிட் பரிசோதனைகளுக்கான உச்சபட்ச கட்டணம் – அதிவிசேட வர்த்தமானி

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, PCR பரிசோதனை – ரூ. 6,500 Rapid Antigen Test – ரூ. 2,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலின் உக்கிரம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு சில  வைத்தியசாலைகள் கொவிட்-19 சோதனை தொடர்பில் அதிகளவிலான கட்டணங்களை அறவிடுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2FMaximum-Fee-Fixed-for-PCR-Rapid-Antigen-Tests-Extraordinary-Gazette-Issued-2240-30_T.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு…

கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு…